எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பகுதியில் சிறுத்தை எண்ணிக்கை 111 ஐ தாண்டியுள்ளது. பண்ணாரி, தலமலை, தாளவாடி, பவானிசாகர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் சிறுத்தை தென்படுவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
சிறுத்தை நடமாடும் பகுதியில் எச்சரிக்கை பலகைகள் வைத்து இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தினர். இந்நிலையில் சத்தியமங்கலம் நகராட்சி எல்லையான கோப்புப்பள்ளம் என இடத்தில் நேற்றிரவு மைசூர் தேசிய நெடுச்சாலையில் சாலையின் குறுக்கே சிறுத்தை சென்றுள்ளதை அப்பகுதிமக்கள் உறுதிபடுத்தியுள்ளனர். சத்தியமங்கலம் கோம்புப்பள்ளத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார். லாரி ஓட்டுநரான இவர் சத்தியமங்கலத்தில் இருந்து தாளவாடிக்கு தினசரி சரக்கு வாகனத்தை ஓட்டி வருகிறார். இந்நிலையில், நேற்றிரவு இவர் சத்தியமங்கலத்தில் இருந்து தாளவாடிக்கு சரக்குகளை லாரியில் ஏற்றிக்கொண்டு தாளவாடி சென்றுள்ளார். அங்கு சரக்குகளை இறக்கிவிட்டு நள்ளிரவில் புறப்பட்டு சத்தியமங்கலம் நோக்கி வந்து கொண்டிருந்தார். சத்தியமங்கலம் நகராட்சி
எல்லையான கோம்புபள்ளம் என்ற இடத்தில் இரவு 2 மணிக்கு சாலையோரம் சிறுத்தை நிற்பதை பார்த்து லாரியை நிறுத்தியுள்ளார். அதனைத் தொடர்ந்து அவ்வழியாக வரும் வாகனங்கள் வரிசையான நிறுத்தப்பட்டன. அப்போது, சிறிது நேரம் சாலையில் நடமாடிய வாகனத்தின் இரைச்சல் சப்தத்தைக் கேட்டு சிறுத்தை சாலையை கடந்து சென்றது.
இது குறித்து வனத்துறையினருக்கும் அப்பகுதியில் தோட்டத்து விவசாயிகளுக்கு ஓட்டுநர் செந்தில்குமார் தகவல் தெரிவித்தார். வனத்துறையினர் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். மேலும் குடியிருப்பு பகுதியில் உள்ள ஆடு, மாடுகளை பாதுகாப்பான இடத்தில் வைத்து பராமரிக்குமாறு வனத்துறையினர் கேட்டுக்கொண்டனர். மக்கள் குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாடியதால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –11-02-2026
11 Feb 2026 -
இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம்: பிரதமர் மோடி மீது ராகுல் விமர்சனம்
11 Feb 2026புதுடெல்லி, எந்தவொரு பிரதமரும் இப்படி செய்யமாட்டார் என இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
-
கூட்டணி அரசு அமைவதில் தமிழ்நாட்டு மக்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை: காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி கருத்து
11 Feb 2026சென்னை, கூட்டணி கட்சிகள் அமைவதில் தமிழக மக்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று காங்கிரஸ் கட்சி முக்கிய தலைவர் கருத்து தெரிவித்துள்ளார்.
-
பாக்.கை கழிப்பறை காகிதத்தை போல பயன்படுத்தினர்: அமெரிக்கா மீது ஆசிப் கவாஜா குற்றச்சாட்டு
11 Feb 2026இஸ்லாமாபாத், கழிப்பறை காகிதத்தைப் போல பாகிஸ்தானை அமெரிக்கா பயன்படுத்தியது என்றும், பாகிஸ்தான் தனது தவறுகளை ஏற்கவில்லை என்றும் அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப
-
இந்தியா - பாக்., போர் குறித்து 80-வது முறையாக ட்ரம்ப் பேச்சு
11 Feb 2026நியூயார்க், இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போரை கடந்த ஆண்டு நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.
-
புதுச்சேரியில் இன்று சர்வதேச திரைப்பட விழா தொடக்கம்
11 Feb 2026புதுச்சேரி, புதுச்சேரி அரசின் சார்பில் ஆண்டுதோறும் திரைப்பட விழா நடைபெறும். இந்த ஆண்டு திரைப்பட விழா சர்வதேச திரைப்பட விழாவாக மாற்றம் பெற்றுள்ளது.
-
போராட்டக்காரர்கள் மீதான நடவடிக்கை: மக்களிடம் மன்னிப்பு கோரினார் ஈரான் அதிபர்
11 Feb 2026தெஹ்ரான், ஈரான் அரசுக்கு எதிராகப் போராடிய மக்கள் மீதான கடுமையான நடவடிக்கைகளுக்கு அந்நாட்டு அதிபர் மசூத் பெஷேஷ்கியன் மன்னிப்பு கோரியுள்ளார்.
-
நீங்கள் இந்தியாவை விற்றுவிட்டீர்கள்: இந்தியா - அமெரிக்கா ஒப்பந்தம் குறித்து மக்களவையில் ராகுல் கடும் குற்றச்சாட்டு
11 Feb 2026புதுடெல்லி, நீங்கள் இந்தியாவை விற்றுவிட்டீர்கள். இந்தியாவை விற்றதில் உங்களுக்கு வெட்கமாக இல்லையா?
-
பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் சிறுபான்மையினர் நிலை என்ன? கனிமொழி எம்.பி. கேள்வி
11 Feb 2026சென்னை, சிறுபான்மையினர் பாதுகாப்பாக வாழும் மாநிலமாக தமிழகம் இருப்பதாகவும், ஆனால் பா.ஜ.க.


