முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் மீது அத்வானி தாக்கு

ஞாயிற்றுக்கிழமை, 13 மார்ச் 2011      இந்தியா
Image Unavailable

புது டெல்லி,மார்ச்.- 14 - நேர்மையற்ற தன்மை, ஆட்சி திறமையின்மையின் உருவமாக பிரதமர் மன்மோகன்சிங் ஆகி விட்டார் என பா.ஜ.க. தலைவர் எல்.கே. அத்வானி குற்றம் சாட்டினார்.  புது டெல்லியில் உள்ள ஐ.ஐ.டி. யில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், 2 ஜி அலைக்கற்றை முறைகேடுகளுக்கு கூட்டணி அரசியலின் நெருக்குதல்களே காரணம் என்று பிரதமர் கூறினார். நடந்த முறைகேடுகளுக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது போல் அவர் கூறியிருப்பது துரதிஷ்டவசமானது.
போபர்ஸ் பீரங்கி ஊழலை விட அதை மூடி மறைத்தது ஊழல் தனத்தின் உச்சக்கட்டம் என்றார் அத்வானி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago