எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காரைக்குடி.-காரைக்குடி, அழகப்பா பல்கலைக்கழகத்தில் QS தரம் மற்றும் மதிப்பீடு என்ற தலைப்பில் ஒரு நாள் கருத்துப்பட்டறை பல்கலைக்கழக கருத்தரங்க அறையில் நடைபெற்றது. இக்கருத்துப்பட்டறையின் முக்கிய நோக்கம் பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் இணைப்புக் கல்லூரி முதல்வர்கள் மற்றும் பேராசிரியர்களிடையே QS தரம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் QS தரவரிசையில் இடம்பெறுவதற்கு தேவையான வழிமுறைகளை தெரிந்துகொள்ளுதல் ஆகும்.
பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் நா.இராஜேந்திரன் இக்கருத்துப்பட்டறையை தொடங்கி வைத்து உரை நிகழ்த்துகையில் QS என்பது ஒரு கல்வி நிறுவனத்தின் தரத்தையும் அதன் தனிப்பட்ட தன்மையையும் குறிக்கும் அடையாளமாகும். மாணவர்கள், பெற்றோர்கள், அரசாங்கம் மற்றும் பெரு நிறுவனங்கள் உட்பட பலரின் உலகலாவிய நம்பகதன்மையை பெற்றுள்ளது. தற்போதைய உலகலாவிய சூழலில் உயர்கல்வி நிறுவனங்களுக்கு QS உலக பல்கலைக்கழக தரவரிசையின் முக்கியத்துவம் குறித்து எடுத்துக் கூறினார். மேலும் அழகப்பா பல்கலைக்கழகம் 9000 கல்வி நிறுவனங்களில் QS-BRICS தரவரிசை-2019-ல் 104-வது இடத்தையும், QS-INDIA தரவரிசையில் 20-வது இடத்தையும் பெற்றுள்ளது என்றும் குறிப்பிட்டு இதற்கு முக்கிய காரணம் இப்பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த துணைவேந்தர்கள், அதிகாரிகள், பேராசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவர்களின் பங்களிப்பே ஆகும் என்றார்.
மேலும் அழகப்பா பல்கலைக்கழகம் QS-ASIA பல்கலைக்கழக தரவரிசை-2019-ல் 505 தரம்பெற்ற பல்கலைக்கழகங்களின் வரிசையில் அழகப்பா பல்கலைக்கழகம் 216-வது இடத்தை பெற்றுள்ளது என்றும், QS-INDIA-ASIA தரவரிசையில் இந்திய அளவில் 24-வது இடத்தை பெற்றுள்ளது என்பதையும் பெருமையுடன் தெரிவித்தார். தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் பல்கலைக்கழகங்களில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் மட்டுமே இந்த தரவரிசையில் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களுரு QS-I GAUGE மதிப்பீட்டு நிறுவனத்தின் தலைவர் .சந்தோஷ் கருணானந்தா தமது சிறப்புரையில் போட்டிகள் நிறைந்த கல்விச் சூழலில் QS உலக பல்கலைக்கழக தரவரிசையின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறினார். மேலும் QS தரத்திற்கான வழிமுறைகள் மற்றும் பல்வேறு அளவீடுகள் குறித்து எடுத்துக்கூறி அவற்றில் முக்கியமாக பேராசிரியர்களின் தரம், மாணவர்களின் பன்முகத்தன்மை, வேலைவாய்ப்பு, கற்றல் மற்றும் கற்பித்தல், மேம்படுத்தப்பட்ட வசதிகள், சமுக பொறுப்புகள் மற்றும் தரமதிப்பீடு ஆகியன அடங்கும். மேலும் உயர்கல்வி நிறுவனங்களுக்கான தரம் மற்றும் மதிப்பீடு குறித்து தெளிவாக விளக்கினார். உலகளவில், உயர்கல்வி நிறுவனங்களுக்கிடையே நற்பெயரை பெறுவதற்கு இந்த QS-I GAUGE மதிப்பீடு உறுதுணையாக இருக்கும் என்றார்.
சர்வதேச அளவில் பல்கலைக்கழகத்தினுடைய பெருமையையும், வளர்ச்சியையும் எடுத்துச்செல்லும் வகையில் பெங்களுருவில் செயல்பட்டுவரும் QS-I GAUGE மதிப்பீடு நிறுவனத்துடன் அழகப்பா பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. மேற்படி நிறுவனம் 9 அளவீடுகள் மூலமாக 70 குறிகாட்டிகள் அடிப்படையில் டைமன்ட் பிளஸ், டைமன்ட், கோல்டு மற்றும் சில்வர் என்ற தரமதிப்பீட்டினை வழங்கும். இந்த மதிப்பீடானது லண்டனிலுள்ள QS நுண்ணறிவு பிரிவால் ஆய்வு செய்யப்பட்டு மூன்று ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.
இக்கருத்துப்பட்டறையில் புல முதன்மையர்கள், இயக்குனர்கள், பேராசிரியர்கள், அழகப்பா பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகளைச் சார்ந்த முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்கள், நிர்வாக அலுவலர்கள் என 250-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
பல்கலைக்கழக பதிவாளர் பேராசிரியர் ஹா.குருமல்லேஷ் பிரபு அனைவரையும் வரவேற்றார். கல்லூரி வளர்ச்சிக் குழுமம் முதன்மையர், பேராசிரியர் எஸ். இராஜமோகன் நன்றி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியில் சேர்ந்த டி.டி.வி. தினகரன், ஓ.பி.எஸ் எத்தனை இடம்
23 Dec 2025சென்னை, அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியில் சேர்ந்த டி.டி.வி. தினகரன், ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஒதுக்கப்பட்ட இடம் வருமாறு.
-
எட்டு மாவட்டங்களுக்கு புதிய த.வெ.க. நிர்வாகிகளை நியமனம் செய்தார் விஜய்
23 Dec 2025சென்னை, த.வெ.க.வில் மாவட்ட நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளது. அதற்கு கட்சி நிர்வாகிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் விஜய் தெரிவித்தார்.
-
நன்னிலம், மயிலாடுதுறை உள்ளிட்ட 3 தொகுதி தி.மு.க. நிர்வாகிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
23 Dec 2025சென்னை, நன்னிலம், மயிலாடுதுறை, பூம்புகார் தொகுதி தி.மு.க. நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒன் டூ ஒன்’ சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
-
இலங்கை கடற்பைடையால் கைதாகும் தமிழ்நாடு மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
23 Dec 2025சென்னை, இலங்கைக் காவலில் உள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுவித்திட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் நீண்டகால பிரச்சினைக்கு ஒரு நிரந்த
-
சிறுபான்மையின மக்களுக்கு பாதுகாப்பு அரண் தி.மு.க. அரசு: கிறிஸ்துமஸ் விழாவில் துணை முதல்வர் உதயநிதி பேச்சு
23 Dec 2025சென்னை, சிறுபான்மையின மக்களுக்கு பாதுகாப்பு அரணாக தி.மு.க.
-
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க, திருத்தம் செய்ய 4 நாட்கள் சிறப்பு முகாம்கள்
23 Dec 2025சென்னை, தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய 75 ஆயிரம் வாக்கு சாவடிகளில் 4 நாட்கள் சிறப்பு முகாம்கள் வருகிற டிச.
-
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்காக கிரீன்லாந்து நிச்சயம் வேண்டும்: அதிபர் ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை
23 Dec 2025நியூயார்க், அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்காக கிரீன்லாந்து பகுதி நிச்சயமாக வேண்டும் என கூறி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
-
6500 கி. எடையுள்ள ’புளு பேர்ட்-6' செயற்கைக்கோளுடன் இன்று விண்ணில் பாய்கிறது எல்.வி.எம்.3- எம்.6 ராக்கெட்
23 Dec 2025பெங்களூரு, 6500 கி. எடையுள்ள அமெரிக்காவின் ’புளுபேர்ட்-6′ செயற்கைக்கோளுடன் இன்று விண்ணில் பாய்கிறது எல்.வி.எம்.3- எம்.6 ராக்கெட்.
-
பாகிஸ்தானில் துப்பாக்கிச்சூடு: 5 காவல் துறை அதிகாரிகள் பலி
23 Dec 2025லாகூர், பாகிஸ்தானில், காவல் துறையினரின் வாகனத்தின் மீது மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 காவலர்கள் கொல்லப்பட்டனர்.
-
வரும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும்: எடப்பாடி பழனிசாமி பேட்டி
23 Dec 2025சென்னை, சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று தமிழக தேர்தல் பா.ஜ.க.
-
விஜய் ஹசாரே தொடரில் விளையாடும் கோலி ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு
23 Dec 2025பெங்களூரு, விஜய் ஹசாரே தொடரில் விளையாடும் கோலி ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
-
பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு ரூ.10,000 மதிப்புள்ள பயண வவுச்சர்களை நாளை முதல் வழங்கும் இண்டிகோ
23 Dec 2025மும்பை, விமான சேவை ரத்து, தாமதத்தால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு அறிவிக்கப்பட்ட ரூ.10,000 மதிப்புள்ள பயண வவுச்சர்களை டிசம்பர் 26ம் தேதி முதல் வழங்க உள்ளதாக இண்டிகோ ஏர்லைன
-
ஆஷஸ் தொடரின் 4-வது டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு
23 Dec 2025மெல்போர்ன், இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரின் கடைசி 2 டெஸ்ட் போட்டிக்கான 15 பேர் கொண்ட ஆஸ்திரேலியா அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
-
சட்டசபை தேர்தல் தொகுதி பங்கீடு:பியூஷ் கோயலிடம் பட்டியலை கொடுத்த எடப்பாடி பழனிசாமி: பொங்கல் முடிந்ததும் அறிவிப்பு வெளியாகிறது
23 Dec 2025சென்னை, தொகுதி பங்கீடு குறித்து பியூஷ் கோயலிடம் பட்டியல் கொடுத்த எடப்பாடி பழனிசாமி பொங்கல் முடிந்ததும் தொகுதி பங்கீடு அறிவிக்கப்படும்.
-
இ.பி.எஸ். உடன் பேசியது என்ன? நயினார் நாகேந்திரன் விளக்கம்
23 Dec 2025கோவை, அ.தி.மு.க.வுடனான பேச்சுவார்த்தையில் ஓ.பன்னீர்செல்வம், தினகரன் குறித்து பேசவில்லை என்றும் தொகுதி பங்கீடு
-
பிரதமருடன் நீரஜ் சோப்ரா சந்திப்பு
23 Dec 2025புதுடெல்லி, டெல்லியில், பிரதமர் நரேந்திர மோடியை, தடகள வீரர் நீரஜ் சோப்ரா மற்றும் அவரது மனைவி ஹிமானி மோர் ஆகியோர் நேரில் சந்தித்து உரையாடினார்.
-
முதல் முறையாக ஐ.சி.சி. தரவரிசையில் தீப்தி சர்மா முதலிடம்
23 Dec 2025துபாய், ஐ.சி.சி.யின் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் இந்திய வீராங்கனை தீப்தி சர்மா முதல் முறையாக முதலிடம் பிடித்துள்ளார்.
-
'குரூப் 4' தேர்வுக்கான பாட திட்டத்தில் மாற்றம் இல்லை: டி.என்.பி.எஸ்.சி. விளக்கம்
23 Dec 2025சென்னை, குரூப் 4 தேர்வுக்கான பாடத்திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று டி.என்.பி.எஸ்.சி. விளக்கம் அளித்துள்ளது.
-
சட்டசபைத் தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து இ.பி.எஸ். - பியூஷ் கோயல் ஆலோசனை
23 Dec 2025சென்னை, தமிழக சட்டசபைத் தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி - தமிழக பா.ஜ.க.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-12-2025.
24 Dec 2025


