எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முகப்பு
பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள்
- பேன் ஒழிய ;-- அரளிப்பூவை தலையில் வைத்துக்கொண்டால் பேன் ஒழியும்.
- பேன் ஒழிய ;-- மலைவேம்பு இலையை அரைத்து தலையில் பூசலாம்.
- பேன் ஒழிய ;-- கன்சாங்கோரை இலையை உலர்த்தி பொடியாக்கி கஷாயம் செய்து குடிக்கலாம்.
- பேன் ஈர் ஒழிய ;-- சீத்தாப்பழ விதைகளை காயவைத்து பொடியாக்கி சீயக்காயில் கலந்து தேய்த்து குளித்து வரலாம்.
- சீலை பேன் ஒழிய ;-- நாய் துளசி இலை கதிர்களுடன் வசம்பு சேர்த்து அரைத்து உடல் முழுவதும் பூசி குளிக்க சீலை பேன் ஒழியும்.
Category:
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 2 weeks ago |