எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முகப்பு
ஆசனவாய் பகுதிகளில் அரிப்பு புண் போன்றவை வராமல் தடுப்பது எப்படி?
- கோடை காலத்தில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஏற்படக்கூடிய ஆசனவாய் கடுப்பு , ஆசனவாய் எரிச்சல் மற்றும் புண் இவற்றை எப்படி தடுப்பது என பார்க்கலாம்.
- கோடை காலத்தில் தவறான உணவு முறை பழக்கத்தினாலும் அதிகமானான கார உணவுகளை உண்பதாலும் ஆசனவாய் கடுப்பு , ஆசனவாய் எரிச்சல் ஏற்படுகிறது.
- துவர்ப்பு மற்றும் புளிப்பை சத்துள்ள உணவுகளையும் எண்ணெய்யை குறைவாக பயன் சமைத்த உணவுகளை சாப்பிட்டு வந்தால் அரிப்பு புண் குறையும்.
- 50 வயதுக்கு மேல் சாதத்தில் நேரடியாக நெய் மற்றும் எண்ணெய் வகைகளை வாரம் இருமுறை மட்டுமே ஊற்றி சாப்பிடுவது நல்லது.
- 50 வயதுக்கு குறைவான வயது உள்ளவர்கள் தினமும் ஒரு ஸ்பூன் நெய்யை சத்தத்துடன் உண்பது வெயில் காலத்தில் உடலுக்கு குளிர்ச்சியை தருவதால் சாப்பிடுவது நல்லது.
- வெயில் காலத்தில் உடல் சூடாகும் போது வியர்வை மற்றும் பாக்டீரியா பரவல் காரணமாக ஆசனவாய் எரிச்சல் ஏற்படுகிறது.
- அதிகமான அரிப்பின் காரணமாக எரிச்சல் கூடுகிறது.
- வெயில் காலத்தில் நாம் சாப்பிடும்,அளவுக்கு அதிகமான உணவுகளும் அதில் உள்ள அதிக காரம் மற்றும் எண்ணெய் இந்த நோய்யை அதிகரிக்கிறது.
- அசைவ உணவுகள் மற்றும் துரித உணவுகளை வெயில் காலத்தில் தவிர்ப்பது நல்லது.
- அசைவ உணவுகளை தவிர்க்க முடியாவிட்டால் அவற்றை பொறித்து சாப்பிடாமல் அவித்து சாப்பிடுவது நல்லது.
- அலுவலகத்திக்கு செல்ல அதிக நேரம் பயணம் செய்பவர்களுக்கு இந்த நோயின் தாக்குதல் அதிகமாக இருக்கும்.
- இதை தடுக்க இவர்கள் இரவில் படுக்க செல்லும் முன் 3 சொட்டு விளக்கெண்ணெய்யை கையில் ஊற்றி கொண்டு அதனுடன் ஒரு சிட்டிகை மஞ்சள் தூளை சேர்த்து நன்றாக கலந்து அந்த கலவையை ஆசனவாயில் தடவி கொண்டு படுத் தால் ஆசனவாய் கடுப்பு , ஆசனவாய் எரிச்சல் மற்றும் புண் ஆகியவை குணமாகும்.
- பப்பாளி பழத்தையும் கொய்யா பழத்தையும் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் குறையும்.
- சக்கரைவள்ளி கிழங்கை பொடியாக நறுக்கி நன்றாக வேகவைத்து மசித்து கடுகு மற்றும் உளுந்தம் பருப்பை சேர்த்து சாப்பிட்டு வந்தால்
- மலச்சிக்கல் குறையும்.
- சக்கரைவள்ளி கிழங்கு உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றவும் உதவுகிறது.
- மலச்சிக்கலை வராமல் பார்த்துக்கொண்டால் இந்த ஆசனவாய் கடுப்பு , ஆசனவாய் எரிச்சல் மற்றும் புண் ஆகியவை குணமாகும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |