முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சீத்தாப்பழத்தின் மருத்துவ பயன்கள்

 

  1. சீத்தாபழத்தில் மருத்துவ குணங்கள் அதிகமாக உள்ளது
  2. சீதாப்பழத்தில் வைட்டமின் சி மற்றும் டி சத்துக்கள்,கனிமச்சத்து, இரும்புச்சத்து,நார்ச்சத்து,புரதச்சத்து மற்றும் நீர்சத்து என 7 விதமான  சத்துக்கள் அடங்கியுள்ளன.
  3. சீதாப்பலத்தினை  சாப்பிடுவதால் ஜீரண சக்தி அதிகரிக்கும்,நன்கு செரிமானம் ஏற்படும். மலச்சிக்கல் நீங்கும்.
  4. சீத்தாப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர இதயம் பலப்படும்.
  5. சீத்தாபழத்தில் உடலை வலிமையாக்கும் சக்தி அதிகமாக காணப்படுகிறது
  6. சீத்தாப்பழம் வெள்ளை அணுக்களின் உற்பத்தியினை அதிகரித்து நாள்பட்ட நோய்கள் மற்றும் தொற்றுகளை நீக்குகிறது.
  7. அசைவ உணவு சாப்பிட்டால் ஏற்படும் செரிமான கோளாறுகள் தீர  சீதாப்பலத்தினை சாப்ப்பிடலாம்.
  8. திருமணமான ஆண்களின் வலு கூடவும்,விந்தணுக்கள் திறம்பட செயல்படவும் சீத்தாப்பழம் உதவுகிறது.
  9. தினமும் இரவு ஒரு சீத்தாப்பழத்தை சாப்பிட்டு உடன் ஒரு கிளாஸ் பால் அருந்தி வர தூக்கம் நன்கு வரும்.
  10. சீத்தாப்பழம் உடலில் உள்ள நச்சுக்கிருமிகளை வெளியேற்றுகிறது.
  11. சீத்தாபழத்தில் மஞ்சள்தூள் மற்றும் புனுகு கலந்து வயிற்றில் பூசிவர பிரசவித்த பெண்களுக்கு வயிற்றில் ஏற்படும் சுருக்கம் மற்றும் தழும்புகள் மறையும்.
  12. சீத்தாபழத்தில் உள்ள விதைகளை நீக்கி விட்டு,சிறிதளவு மஞ்சள்தூளை சேர்த்து கலந்து பூசி வந்தால் தோல் குறைபாடுகள் மற்றும் மருக்கள் நீங்கும்.
  13. சீத்தாபழ விதையுடன் வேப்பிலை மற்றும் புதினா இலையை சேர்த்து அரைத்து கழுத்தில் பூசிவர பெண்களுக்கு கழுத்தில் ஏற்படும் கருமை நிறம் மறையும்.
  14. பருவ காலத்தில் மட்டும்  கிடைக்கும் சீதாப்பலத்தினை தவிர்க்காமல் சாப்பிட்டு அதிக பலன் அடைய வேண்டும்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago