முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

பீர்க்கங்காயின் மருத்துவ பயன்கள்

 1. உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை உள்ள அனைத்து சரும பிரச்சனைகளையும்  பீர்க்கங்காய் தீர்க்கும்.
 2. பீர்க்கங்காயில் நீர்சத்து அதிகமாக உள்ளதால் உடல் சூட்டை குறைத்து நமது உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது. 
 3. பீர்க்கங்காயை உணவில் சேர்த்து வந்தால் கல்லடைப்பு பிரச்சனைகள் தீரும்.
 4. பீர்க்கங்காய்உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளையும் கெட்ட நீரையும்  வெளியேற்றுகிறது. 
 5. பீர்க்கங்காய் சிறுநீரககற்கள் உருவாவதைத் தடுத்து,சிறுநீரகத்தை பலப்படுத்துகிறது.
 6. பெண்களுக்கு  தேவையான சத்துக்கள் பீர்க்கங்காயில் உள்ளது .
 7. பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை படுதலை பீர்க்கங்காய் சரிசெய்கிறது.
 8. பீர்க்கங்காய் பெண்களுக்கு கர்ப்பப்பை நீர் கட்டி பிரச்சனைகளை குறைக்கும்.
 9. முல்தானி மெட்டியுடன் பீர்க்கங்காய் சாறு கலந்து உடலில் பூசி 20 நிமிடம் கழித்து குளித்து வந்தால் உடல் வறட்சி நீங்கும். 
 10. பீர்க்கங்காயை  உணவில் சேர்த்து வந்தால் உடல் பருமன் குறையும்.
 11. தோல் நோயாளிகள் தவறாமல் பீர்க்கங்காயை சேர்த்துக் கொண்டால் அரிப்பு  மற்றும்  தோல் நோய்கள்  குணமாகும்.
 12. பீர்க்கங்காய் மலச்சிக்கலை நீக்குகிறது.
 13. பீர்க்கங்காய் சர்க்கரை நோயை குணப்படுத்துகிறது.
 14. கண்ணுக்கு கீழ் உள்ள கருவளையம் மறைய பீர்க்கங்காய் மற்றும் மஞ்சளை சேர்த்து அரைத்து பூசி வரலாம்.
 15. பீர்க்கங்காயில் எல்லா விதமான வைட்டமின்களும், தாது உப்புக்களும் இருப்பதால், தொற்றுக் நோய் கிருமிகள் தாக்காமல் உடலைக் காத்து, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 weeks 20 hours ago இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 weeks 20 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 months 3 weeks ago
வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 months 3 weeks ago ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 2 months 3 weeks ago தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago