எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முகப்பு
பேரிச்சம்பழத்தின் 12 மருத்துவ குணங்கள்.
- பேரிச்சம்பழத்தை தினமும் சாப்பிட்டுவர உடல் சோர்வு நீங்கி பலத்தை கொடுக்கிறது.
- புதுமண தம்பதிகளுக்கு பேரிச்சம்பழம் அருமருந்தாக திகழ்கிறது. பேரிச்சம்பழம்,பாதாம்பருப்பு,பிஸ்தா பருப்பு ஆகியவற்றை இடித்து பசும்பாலில் போட்டு நன்கு கொதிக்க வைத்து சாப்பிட இல்லறம் இன்பமாகும்.
- நரம்பு தளர்ச்சியை பேரிச்சம்பழம் போக்குகிறது.
- இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை கூட்ட பேரிச்சம்பழம் உதவுகிறது.
- தொடர் புகை பிடிப்பவர்கள் அந்த எண்ணம் வரும்போது 2 பேரிச்சம்பழத்தை சாப்பிட புகை பிடிக்கும் எண்ணம் மறையும்.
- பேரிச்சம்பழத்தையும்,கேரட்டையும் மிக்சியில் போட்டு நன்கு அரைத்து பால் எடுத்து 21 நாட்கள் தொடர்த்து குடித்து வர கண் குறைபாடுகள் நீங்கும்.
- பேரிச்சம்பழம் மலச்ச்சிக்கலை சரிசெய்கிறது.
- பேரிச்சம்பழத்தை தினமும் சாப்பிட்டுவர மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை அதிகரித்து சுறுசுறுப்பாக்குகிறது.
- குழந்தைகள் காலை மற்றும் இரவு 2 பேரிச்சம்பழம் சாப்பிட்டு வர மந்தம்,சோர்வு நீங்கி படிக்கும் திறன் அதிகரிக்கும்.
- கடினமான உடற்பயிற்சி செய்யும் நபர்கள் தினமும் 2 பேரிச்சம்பழத்தை சாப்பிட தசைகள் நன்கு பலப்படும்.
- புற்றுநோயை பேரிச்சம்பழம் முழுமையாக குணப்படுத்துகிறது.
- பேரிச்சம்பழத்தை தினமும் சாப்பிடுவதால் 40 வயதிற்கு மேல் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் எற்படும் அதிக ரத்தப்போக்கு நீற்கும்.
- இளமை காலத்தில் எற்படும் மூடி உதிரும் பிரச்சனையை பேரிச்சம்பழம் சரிசெய்கிறது.
- புகை மற்றும் மது பழக்கம் இருப்பவ்ர்கள் தினமும் காலை,மதியம் மற்றும் இரவு என 3 வேளையும் 4 பேரிச்சம்பழம் விதம் சாப்பிட்டு வந்தால் மூளைக்கு அதிக சக்தி சென்று மது, புகையை மறக்க செய்யும்,மீறி மது மற்றும் புகையிலையை பயன்படுத்தினால் வாந்தி மற்றும் குமட்டலை எற்படுத்தி அதனை மறக்க செய்யும்.
- சர்க்கரை நோய் உள்ளவர்கள் பேரிச்சம்பழத்தை குறைவான அளவே பயன்படுத்த வேண்டும்.
- பேரிச்சம்பழத்தை சாப்பிட்ட பின்னர் வாய்யை நன்கு சுத்தம் செய்துகொள்ள வேண்டும் இல்லையனில் பற்களில் பிரச்சனை எற்பட வாய்ப்புள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


