எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முகப்பு
கல்லடைப்பு நீங்க | சிறுநீரகக் கற்கள் கரைய | சதையடைப்பு நீங்க | கிட்னி ஸ்டோன் | Kidney Stones
சதையடைப்பு நீங்க ;-- நெருஞ்சில் விதையை பாலில் அவித்து பொடி செய்து இளநீரில் கலந்து சாப்பிட்டு வரவும்.
- கல்லடைப்பு நீங்க ;-- மாவிலங்க பட்டையை கஷாயம் செய்து காலை மாலை சாப்பிடவும்.
- சதையடைப்பு நீங்க ;-- முதிர்ந்த மருதாணிவேர்பட்டையை கஷாயம் செய்து சாப்பிட்டு வரவும்.
- சிறுநீரகக் கற்கள் கரைய;--சிறு பூளை சமூலத்தை ஒரு லிட்டர் நீரில் போட்டு காய்ச்சி கால் லிட்டர் ஆனவுடன் காலை, மாலை சாப்பிட்டு வர கற்கள் கரையும்.
- சிறுநீரகக் கற்கள் கரைய;-- வாழைத்தண்டை சமைத்து உண்ணலாம்.
Category:
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


