எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முகப்பு
ஆரம்ப கட்ட குஷ்டம் குணமாக | வெண்குஷ்டம் | கிருமி,ரணம்,குஷ்டரோக புண்கள் தீர - சித்த மருத்துவ குறிப்புக்கள்
- வெண்குஷ்டம் தீர ;-- சந்தனத்தை எலுமிச்ஞ்சாற்றில் உரைத்து தடவ வேண்டும்.
- வெண்குஷ்டம், சோகை தீர ;-- ஈஸ்வர மூலி வேரை தேனில் அரைத்து ஒரு கிராம் உள்ளுக்கு சாப்பிட்டு வரலாம்.
- குஷ்டம் தீர ;-- நன்னாரி வேர் பொடியை வெண்ணையில் சாப்பிடவும்.
- குஷ்டம் குணமாக ;-- வேப்பமரத்தின் பிசினை எடுத்து அதை தண்ணீருடன் கலந்து குடித்து வரலாம்.
- குஷ்டரோகம் குணமாக ;-- சுத்தி இலையை தின்றால் குஷ்டரோகம்,உட்சூடு,கை கால்களுக்கு உண்டாகிற கருமேகம் நீங்கும்.
- குஷ்டரோகம் மட்டுப்பட ;-- கோணிக்கிழங்கை காய வைத்து இடித்து தூள் செய்து பசும்பாலுடன் சாப்பிடவும்.
- ஆரம்ப கட்ட குஷ்டம் குணமாக ;-- வேர் சூரணம் நன்னாரியில் செய்து வெண்ணெய்யில் கலந்து காலை,மாலை சாப்பிட்டு வரலாம்.
- கிருமி,ரணம்,குஷ்டரோக புண்கள் தீர ;-- புன்னை எண்ணையை பூசி வரவும்.
Category:
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


