முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

வியாழக்கிழமை, 9 பெப்ரவரி 2017      இந்தியா
Image Unavailable

ஹைதராபாத்  - தெலங்கானாவில் மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் அதிகரித் திருப்பதால் மாநில முதல்வர் கே.சந்திரசேகர ராவின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

உயிருக்கு அச்சுறுத்தல்
மாவோயிஸ்ட் தீவிரவாதி களால் தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவின் உயி ருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறப்படுகிறது. இந்தச் சூழலில் அம்மாநிலத்தின் கம்மம், வாரங்கல், நல்கொண்டா ஆகிய மாவட்டங்களில் சமீப காலங்களாக மாவோயிஸ்ட் களின் நடமாட்டம் அதிகரித் திருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து முதல்வர் கே.சந்திரசேகர ராவின் பாது காப்புக்காக ஏ.கே.47 ரக துப்பாக்கி ஏந்திய 3 கமாண்டோக்கள் கூடுதலாக நிய மிக்கப்பட்டுள்ளனர். அவரது வாகன அணிவகுப்பு வரிசை யிலும் கூடுதலாக 2 குண்டு துளைக்காத கார்கள் இடம் பெற்றுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago