எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காரைக்குடி,- சிவகங்கையில் யோ சூ கான் கராத்தே சம்மேளனம் மாநில அளவிலான கராத்தே போட்டியை நடத்தியது. இப்போட்டியில் சேலம், மதுரை, திருச்சி, திருநெல்வேலி, தேனி, காரைக்குடி, சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து 800 க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் காரைக்குடி ஸ்ரீ இராஜ ராஜன் CBSE பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு 24 பதக்கங்களை வென்றனர்.
பதக்கம் வென்றவர்களின் விவரம்:
6 வயது பெண்கள் குமித்தே போட்டியில் அகல்யா இரண்டாவது இடத்தையும் மு.பெமினாரகுமான் மூன்றாவது இடத்தையும் வென்றனர்.
7 வயது பிரிவில் ஜெர்லின் இரண்டாம் இடத்தையும் .திவ்யாஸ்ரீ மூன்றாம் இடமும் பெற்றனர்.
9 வயது பிரிவில் .மதிவதனி இhண்டாம் இடம் பெற்றார்.
14 வயது பிரிவில் யோகலெட்சுமி இரண்டாம் இடம் பெற்றார்.
6 வயது ஆண்கள் குமித்தே போட்டியில் .நிதிஸ் முதல் இடமும் பு.பவன்ராஜ் இரண்டாவது இடமும் ள.கவிவர்சன் மூன்றாவது இடத்தையும் வென்றனர்.
7 வயது பிரிவில் வு.நத்திஸ் முதல் இடமும் மதன்மோகித் இரண்டாம் இடத்தையும் தருண் மூன்றாம் இடமும் பெற்றனர்.
8 வயது பிரிவில் நாச்சியப்பன் முதல் இடமும் ஹரிபிரசாந்த் இரண்டாம் இடமும் தருண் மூன்றாம் இடமும் பெற்றனர்.
8 வயது சூனியர் பிரிவில் டீ.டார்வின் முதல் இடமும் ஹரிஸ்தேவ் இரண்டாம் இடமும் பு.பாலசண்முகம், விஜேந்திரன் மூன்றாம் இடமும் பெற்றனர்.
9 வயது பிரிவல் னு.சந்தோஸ் முதல் இடமும் 15 வயது பிரிவில் ஆ.நிவேஷ் முதல் இடமும் 16 வயது பிரிவில் தினேஷ்ராம் முதல் இடமும் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் ஜெயபிரகாசன் பாராட்டினார் மற்றும் பள்ளி முதல்வர் விமலன், துணை முதல்வர் பார்வதி, ஆசிரியர்கள், போட்டி ஒருங்கிணைப்பாளர் அருண்குமார், கராத்தே மாஸ்டர் முத்துக்குமார் ஆகியோர் பாராட்டினார்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
வி.சி.க.வுக்கு எத்தனை தொகுதிகள்? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சு
14 Mar 2026சென்னை, வி.சி.க.வுக்கு தொகுதி உடன்பாடு குறித்து முதல்வர் ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
-
கரூர் விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு நேரில் ஆஜராக டெல்லி சென்றார் விஜய்
14 Mar 2026கரூர், கரூர் பலி விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராக த.வெ.க. தலைவர் விஜய் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
-
தமிழ்நாட்டில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி: உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் முடிவு
14 Mar 2026வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக அனைத்து உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை மின்சார மானியமாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்
-
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
14 Mar 2026சென்னை, கவிப்பேரரசைத் தமிழ்நாடே வாழ்த்துகிறது என்று ஞானபீட விருது அறிவிக்கப்பட்டள்ள வைரமுத்துவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
கிரெடிட் கார்டு விதிமுறைகளில் புதிய நடைமுறை கடைபிடிப்பு ஆர்.பி.ஐ. அறிவிப்பால் மறைமுக வட்டி, அபராதங்கள் இனி இல்லை
14 Mar 2026மும்பை, கிரெடிட் கார்டு விதிமுறைகளை ஆர்.பி.ஐ. புதுப்பித்துள்ளது. எனவே, இனி மறைமுக வட்டி, அபராதங்கள் விதிக்கப்படுவது தவிர்க்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
-
நெல் கொள்முதல் அளவிற்கான இலக்கை உயர்த்திட வேண்டும்: 32 லட்சம் மெட்ரிக் டன்களாக மாற்றியமைக்க பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
14 Mar 2026சென்னை, கரீப் பருவத்தில் 2025-2026 ஆண்டிற்கான தமிழ்நாட்டின் அரிசி கொள்முதல் இலக்கை முன்னுரிமை அடிப்படையில் 16 லட்சம் டன்களிலிருந்து 32 லட்சம் மெட்ரிக் டன்களாகத் மாற்றிய
-
வார ராசி பலன்கள்
14 Mar 2026 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
14 Mar 2026- திருவில்லிபுத்தூர் ஆண்டாள் ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
- சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் தோலுக்கினியானில் புறப்பாடு.
- மன்னார்குடி ராஜகோபாலசுவாமி ரிசிமுக பர்வதம் பட்ட
-
இன்றைய ராசிபலன்
14 Mar 2026 -
இன்றைய நாள் எப்படி?
14 Mar 2026


