எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் மேலாண்மை இயக்குநர்கள், புதுதில்லியில் வரையறுக்கப்பட்ட மாநில சாலை போக்குவரத்துக் கழகங்களின் சங்கத்தின் சார்பாக நடைபெற்ற தேசிய கருத்தரங்கில் வழங்கப்பட்ட, சிறந்த வருவாய் ஈட்டுத்திறன் முன்மாதிரி விருதுகளை காண்பித்து வாழ்த்து பெற்றனர்.
புதுதில்லியில் நடைபெற்ற வரையறுக்கப்பட்ட மாநில சாலை போக்குவரத்துக் கழகங்களின் சங்கத்தின் சார்பாக 15.3.2017ல் தேசிய கருத்தரங்கம், 16.3.2017ல் 61வது ஆண்டு மாநாட்டுக் கூட்டம் மற்றும் 17.3.2017ல் 51வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில், மாநில சாலை போக்குவரத்துக் கழகங்களுக்கான சிறந்த வருவாய் ஈட்டுத்திறன் முன்மாதிரி விருதுகள் (2015-–2016) வழங்கப்பட்டன.
சேலம், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு குறைந்தபட்ச இயக்க செலவினத்திற்கான விருது, உயர்ந்தபட்ச டயர் செயல்திறனுக்கான விருது, அதிகபட்ச கிலோ மீட்டர் இயக்கத்திற்கான விருது மற்றும் அதிகபட்ச கிலோ மீட்டர் இயக்கத்திற்கான விருது ஆகிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.கும்பகோணம், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு உயர்ந்தபட்ச டீசல் செயல்திறனுக்கான விருது மற்றும் அதிகபட்ச கிலோ மீட்டர் இயக்கத்திற்கான விருது ஆகிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.
விழுப்புரம், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு உயர்ந்தபட்ச டீசல் செயல்திறனுக்கான விருது மற்றும் அதிகபட்ச கிலோ மீட்டர் இயக்கத்திற்கான விருது ஆகிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்திற்கு பேருந்து இயக்கத்திற்கான உயரிய செயல் திறன் விருது வழங்கப்பட்டுள்ளது.போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் மேலாண்மை இயக்குநர்கள், புதுதில்லியில் வரையறுக்கப்பட்ட மாநில சாலை போக்குவரத்துக் கழகங்களின் சங்கத்தின் சார்பாக நடைபெற்ற தேசிய கருத்தரங்கில் வழங்கப்பட்ட, சிறந்த வருவாய் ஈட்டுத்திறன் முன்மாதிரி விருதுகளை காண்பித்து வாழ்த்து பெற்றனர்.
இந்நிகழ்வின் போது போக்குவரத்துத் துறையின் முதன்மைச் செயலாளர் சந்திரகாந்த் பி.காம்ப்ளே, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மற்றும் சாலை போக்குவரத்து நிறுவன மேலாண்மை இயக்குநர் ஆர்.ஆனந்தபத்மநாபன், சேலம், அரசு போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநர் கே.பாண்டி, கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநர் ஆர்.ரெங்கராஜன், விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநர் கே.முத்துக்கருப்பன், சென்னை மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநர் வீ.கிருஷ்ணமூர்த்தி, திருநெல்வேலி மற்றும் மதுரை, அரசு போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநர் பாலகுருசாமி, கோயம்புத்தூர், அரசு போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநர் தங்கவேல், போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவன இணை மேலாண்மை இயக்குநர் சுந்தர், பல்லவன் போக்குவரத்து ஆலோசனை நிறுவனம் மேலாண்மை இயக்குநர் உதயகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 2 weeks ago |
-
ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த சூர்யா
12 May 2025முன்னணி நட்சத்திர நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், கடந்த மே 1 ஆம் தேதி வெளியான ரெட்ரோ திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்
-
ஒரே நாளில் 2 முறை குறைந்த தங்கம் விலை
12 May 2025சென்னை : தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலையில் இருமுறை சரிவு காணப்பட்டது. நேற்று ஒரேநாளில் சவரன் ரூ.2360 குறைந்து விற்பனையானது.
-
நட்புக்காக விழாவில் பங்கேற்ற சிம்பு
12 May 2025“DD நெக்ஸ்ட் லெவல்” பட விழாவில் நடிகர் சிம்பு.
-
ஜோரா கைய தட்டுங்க’ டிரெய்லர் வெளியீடு
12 May 2025நடிகர் யோகிபாபு நடிப்பில், இயக்குநர் விநீஷ் மில்லினியம் இயக்கத்தில், 'ஜோரா கைய தட்டுங்க'மாயாஜால வித்தையை நிகழ்த்தும் கலைஞரின் வாழ்வியலை மையப்படுத்திய படம்
-
சேவை செய்யும் தூய உள்ளங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் செவிலியர் தின வாழ்த்து
12 May 2025சென்னை : தன் எதிரில் உள்ள மனிதரின் பாலினம், சமூகத் தகுதி, சாதி, மதம், நிறம் பற்றி சிந்திக்காமல், அனைவருக்கும் சிகிச்சை வழங்கி ஆதரிக்கும் தூய உள்ளங்களுக்கு, உலக செவிலியர
-
தமிழகத்தில் கோவை, நீலகிரி உள்பட 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
12 May 2025சென்னை : தமிழகத்தில் கோவை, நீலகிரி உள்பட 7 மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை (மே 13) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
'தொடரும்’ திரை விமர்சனம்
12 May 2025பாரதிராஜா விடம் ஸ்டண்ட் நடிகராக பணியாற்றிய மோகன்லால், ஒரு விபத்தால் அதனை விட்டுவிட்டு தேனியில், வாடகை கார் ஓட்டுநராக, தனது குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார்.
-
'நிழற்குடை' திரை விமர்சனம்
12 May 2025அமெரிக்கா செல்ல வேண்டும் என்ற கனவோடு வாழும் விஜித் - கண்மணி தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது.
-
தங்கக்குதிரை வாகனத்தில் பச்சைப்பட்டுடுத்தி மதுரை வைகை ஆற்றில் எழுந்தருளிய கள்ளழகர்
12 May 2025மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு நேற்று (மே 12) காலை 6 மணியளவில் நடைபெற்றது.
-
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் புற்றுநோய் கண்டறியும் திட்டம்: அமைச்சர் தொடங்கி வைத்தார்
12 May 2025திருவள்ளூர் : திருப்பாச்சூர் துணை சுகாதாரம் நிலையத்தில் சமுதாய அளவிலான புற்று நோய் கண்டறியும் திட்ட விரிவாக்கத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
-
கூவாகம் திருவிழா 2025: தூத்துக்குடியை சேர்ந்த சக்தி ‘மிஸ் திருநங்கை’ ஆக தேர்வு
12 May 2025விழுப்புரம் : விழுப்புரத்தில் நடைபெற்ற விழாவில் ‘மிஸ் திருநங்கை’ பட்டத்தை தூத்துக்குடியைச் சேர்ந்த சக்தி என்ற திருநங்கை பெற்றார்.
-
சேலம் முதிய தம்பதி கொலை: பீகார் இளைஞர் கைது
12 May 2025சேலம் : சேலத்தில் மளிகை கடை நடத்தி வந்த முதிய தம்பதி கொலை செய்யப்பட்ட வழக்கில் பீகார் மாநில தொழிலாளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
'கஜானா ' திரை விமர்சனம்
12 May 2025அடர்ந்த காட்டு பகுதியில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு புதைத்து வைத்த பொக்கிஷம் இருப்பதாகவும், அதனை டைனோசர் காலங்களில் வாழ்ந்த யாளி விலங்கு பாதுகாத்து வருவதாகவும் சொல்ல
-
பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு முடிவு பரிதாபத்துக்கு உரியது: ஏர் மார்ஷல் பாரதி
12 May 2025புதுடெல்லி : பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக தாக்குதல் நடத்த பாகிஸ்தான் முடிவு செய்தது பரிதாபத்துக்குரியது என இந்திய விமானப்படையின் ஏர் மார்ஷல் ஏ.கே.பாரதி தெரிவித்தார்.
-
பிளஸ்-2 விடைத்தாள் நகல் பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம் : தேர்வுத்துறை அறிவிப்பு
12 May 2025சென்னை : பிளஸ்-2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் விநியோகிக்கப்பட்ட நிலையில் விடைத்தாள் நகலுக்கு இன்று முதல் மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளத
-
‘மையல்’ இசை வெளியீடு
12 May 2025ஐகான் சினி கிரியேஷன்ஸ் எல்எல்பி தயாரிப்பில் இயக்குநர் APG ஏழுமலை இயக்கத்தில் நடிகர்கள் சேது, சம்ரிதி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘மையல்’.
-
பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நீலகிரியில் உற்சாக வரவேற்பு
12 May 2025ஊட்டி : பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க நீலகிரி சென்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அங்கு தி.மு.க.வினர், பொதுமக்கள் திரண்டு வந்து உற்சாகமாக வரவேற்றனர்.
-
எல்லை பகுதிகளில் தனிந்த போர் பதற்றம்: 32 விமான நிலையங்களிலும் மீண்டும் சேவை தொடக்கம்
12 May 2025புதுடெல்லி : இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கடந்த வாரம் நடந்த ஆயுத மோதலைத் தொடர்ந்து சிவில் விமானங்களை இயக்க 32 விமான நிலையங்களுக்கு விதிக்கப்பட்ட தடை திரும்பப்
-
நாட்டின் பாதுகாப்பிற்காக 10 செயற்கைக்கோள்கள் 24 மணி நேரமும் கண்காணிப்பு: இஸ்ரோ
12 May 2025புதுடெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையிலான மோதல் சற்று தணிந்திருக்கும் நிலையில், நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய 10 செயற்கைக்கோள்கள் 24 மணி நேரமும் கண்காணிப்புப் பணியில
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-05-2025
12 May 2025 -
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-05-2025
12 May 2025 -
இன்றைய நாள் எப்படி?
12 May 2025 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
12 May 2025- மதுரை கள்ளழகர் காலை வண்டியூரில் சேச வாகனத்திலும், தேனூர் மண்டபம் எழுந்தருளி பகல் கருடாரூடராய் மண்டூக மகரிசிக்கு மோட்சம் அருளுதல்.
-
இன்றைய ராசிபலன்
12 May 2025