எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நத்தம்,-திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே செந்துறை பகுதிகளில் உள்ள கடைகளில் திண்டுக்கல் மாவட்ட சுகாதார நலப்பணிகள் துணை இயக்குநர் ஜெகவீரபாண்டியன் உத்தரவின்படி நத்தம் வட்டார மருத்துவர் சேக் அப்துல்லா அவர்களின் மேற்பார்வையில் சுகாதார மேற்பார்¬வாளர் மகாராஜன் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் புகை பிடிக்க கூடாது என்ற வாசகம் அடங்கிய விளம்பர பதாகைகள் முறையாக வைக்கப்பட்டுள்ளதா---? என்று திடீர் ஆய்வு மேற்க்கொண்டனர்.
மேற்கண்ட ஆய்வின் போது சில கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை,சிகரெட் குறித்த விழிப்புணர்வு பதாகைகள் அல்லாத கடைகளுக்கு அபதராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து நேற்று செந்துறை,கோசுகுறிச்சி,சிறுகுடி,வத்திபட்டி,உலுப்பகுடி ஆகிய பகுதிகளில் சிகரெட் விளம்பர பலகைகளை அகற்றுதல், பொது இடங்களில் புகைபிடிப்பவர்களுக்கு அபராதம் வசூலித்தல், 18 வயதுகுட்பட்டவர்களுக்கு புகையிலை பொருட்கள் விற்பது தடை செய்தல், கல்வி நிறுவனங்கள் மற்றும் கல்லு£ரி வளாகத்தை சுற்றி 100 மீட்டர் து£ரத்தில் புகையிலை பொருட்களை விற்க தடை செய்தல், போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினர். மேலும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், அபாய எச்சரிக்கை இல்லாத சிகரெட் பாக்கெட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


