எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு கால் எலும்பில் லேசான முறிவு ஏற்பட்டடுள்ளது என்று அவருக்கு நெருங்கிய உதவியாளர் தெரிவித்துள்ளார்.
65 வயதாகும் அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்றுக்காலையில் அவரது அலுவலக இல்லத்தில் நடைபயிற்சி செய்துகொண்டியிருந்தார். அப்போது கால் வலுக்கியதால் அவரது இடதுகால் கணுங்காலில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டது. உடனே அவர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்கு பின்னர் அவர் வீடு திரும்பினார் என்றும் உதவியாளர் மேலும் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
View all comments
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


