ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியில்லை: விஜயகாந்த் அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 13 அக்டோபர் 2017      அரசியல்
vijayakanth(N)

சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தே.மு.தி.க. போட்டியிடாது என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு சென்று காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டோரை நேரில் சந்தித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆறுதல் தெரிவித்தார். தே.மு.தி.க. சார்பில் நோயாளிகளுக்கு கொசு வலை உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்பட்டன அப்போது நிருபர்களுக்கு பேட்டியளித்த விஜயகாந்த், , "ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தே.மு.தி.க. போட்டியிடாது. என்று தெரிவித்தார்,

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து