எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
பசியின்மை, தூக்கமின்மை, மெலிந்த உடல், எதிலும் ஈடுபாடின்மை, அதிகப் படியான உடல் சோர்வு போன்ற சிறு பிரச்னைகள் முதல் குழந்தையின்மை, அதிகப்படியான உடல் பருமன், மாதவிடாய் கோளாறுகள், விறைப்பு தன்மையில் சிக்கல் போன்ற பெரிய பிரச்சினைகளுக்கும் மருத்துவர்கள் சொல்லக்கூடிய கார ணம் ஹார்மோனல் இம்பேலன்ஸ் Harmone என்றால் என்ன? அது நம் உடலில் எங்கிருக்கிறது? என்ன செய்கிறது? அதில் மாற்றம் ஏற்பட்டால் நம் வாழ்க்கையே ஏன் புரட்டிப்போடுகிறது என்று நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
Harmone என்றால் என்ன?
Harmone என்பது நம் கண்களுக்கு புலப்படாத ஒருவித சிறிய திரவம். இவை பெரும்பாலும் நமது உடலில் உள்ள நாளம் உள்ள சுரப்பிகள் மூலம் நேரடியாக ரத்தத்தில் கலப்பவை. மூளை, கழுத்து, நெஞ்சு, சிறுநீரகம், வயிறு மற்றும் இனபெருக்க உறுப்புகளில் உள்ள சுரப்பிகள் ஹார்மோன் என்றiழைக் கப்படும் கெமிக்கல்களை திரவங்களை சுரக்கின்றன. இவை ‘சூப்பர் ஹைவே’ என்றழைக்கப்படும். ரத்தத்தின் மூலம் உடலின் அந்தந்த பகுதிகளுக்கு சென்ற டைந்து உடலின் பல்வேறு இயக்கங்களை கட்டுப்படுத்துகின்றது.
Harmone -களின் வேலை என்ன?
நமது உடலின் வளர்ச்சி குறிப்பாக உயரம், உடல் இயக்கம், தசை வளர்ச்சி, இனப்பெருக்க செயல்பாடுகள், தூக்கம் மற்றும் நமது மனநிலை போன்ற செயல்கள் பலவும் இந்த Harmone -களின் கட்டுப்பாட்டில் தான் உள்ளன.
இந்த ஹார்மோன்கள் ரத்தத்தில் சுற்றிக்கொண்டே இருந்தாலும் கூட குறிப் பிட்ட உடல் உறுப்புகளின் மேல் மட்டுமே தனது ஆதிக்கத்தைச் செலுத்தும். இதன் அளவு குறைந்தாலோ அதிகமானாலோ பல்வேறு தொந்தரவுகளை உண்டாக் கும். உதாரணமாக பிட்டியுட்டரி Gland-லிருந்து சுரக்கும் குரோத் Harmone நமது உடலின் உயரம் மற்றும் எடையை கட்டுப்படுத்தும். இது பெண்களின் உடலின் உருவாகும் சினை முட்டையின் அளவையும் கட்டுப்படுத்தும்.
தொண்டையின் முன்புறம் இருக்கக்கூடிய தைராய்டு சுரப்பி நமது உடலின் வளர்சிதை மாற்றங்களை கட்டுப்படுத்தும். வளர்சிதை மாற்றம் என்பது நாம் விரைவாகவோ மெதுவாகவோ செயல்படக்கூடிய திறன் மற்றும் நம் ஆநவெயட Mental Alertness முதலியவை.
ஹார்மோன் இம்பேலன்சை கண்டறியும் முறை : பிறப்பு முதல் இறப்பு வரை ஹார்மோன் மாற்றங்கள் நடைபெற்றாலும் கூட பெரும்பாலும் மத்திய வயதை எட்டும்போதே அதைபற்றிய அறிகுறிகளை நாம் உணர்கிறோம். குறிப்பாக மாதவிடாய் சுழற்சி நிற்கும் போதே பெண்களுக்கு அதை பற்றிய எண்ணம் உருவாகிறது. 40 முதல் 50 வயதிற்குள் பெரும்பாலான மாற்றங் கள் நடைபெறுகின்றன. சிலருக்கு 30 வயதில் கூட ஹார்மோனல் இம்பேலன்ஸ் தொடங்கலாம். இதற்கு முக்கிய காரணம் நமது வாழ்வியல் மாற்றங்கள், உணவு முறை, அதிகப்படியான சுற்றுச்சூழல் மாசு மற்றும் அதிகப்படியான நச்சுகளுக்கு மத்தியில் வாழ்தல்.
கண்டறியும் முறைகள் : கீழே குறிப்பிட்டுள்ள ஒன்றுக்கு மேற்பட்ட அறிகுறிகள் தென்படும்.
காரணமற்ற உடல் எடை அதிகரித்தல், அதிகப்படியான வயிற்று கொழுப்பு, உடல் சோர்வு, குறிப்பாக முன் பகலிலேயே சோர்வு ஏற்படுதல், அதிகப்படியான டென்சன், கோபம், பயம், மனஅழுத்தம் மற்றும் சோர்வு, தூக்கமின்மை, அல்லது தூங்கும் நேரம் மாறுபடுதல், (இரவில் தூங்காமல் பகலில் அதிக நேரம் தூங்கு வது), அதிகப்படியான வியர்வை, குறிப்பாக இரவு நேரத்தில், அதிகப்படியான தாகம், இரவு நேரத்தில், அதிகப்படியான உணவு உட்கொள்ளுதல், தாம்பத்தி யத்தில் ஈடுபாடின்மை, அல்லது உச்சம் அடைவதில் சிக்கல், முடி உதிர்தல், மெலிதல், மாதவிடாய் சுழற்சியின் மாற்றங்கள்,
அதிகப்படியான கார்போஹைட்ரேட்ஸ் குறைத்தல், தேவையான கொழுப்பு உட்கொள்ளுதல் - தேங்காய் எண்ணெய், மீன், அவகேடோ, துளசி, அஷ்வகந்தா, இலை, பொடி உட்கொள்ளலாம். முறையான மூச்சுபயிற்சி, உடற்பயிற்சி.
ஹார்மோனல் இம்பேலன்ஸை சமன்படுத்துவதில் உடற்பயிற்சிகளே பிரதான இடம் வகிக்கின்றன. நடைபயிற்சி, ஏரோபிக்ஸ் மற்றும் ஜிம் பயிற்சிகள் மேற்கொள் ளலாம். குறைந்தபட்சம் வாரத்திற்கு 150 நிமிடங்கள் குறைந்தபட்சமாக உடற் பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
டெஸ்டோசிரான் என்றழைக்கப்படும் ஹார்மோன் 41:4 சதவீதம் முறையான தொடர்ச்சியான பயிற்சிகளால் அதிகரிக்கிறது. இதன் மூலம் உடலின் தசைகள் வலுபெறும்.
ஐரிசின் என்றழைக்கப்படும் ஒரு வகை அதிகம் அறியபடாத ஹார்மோன் ரத்தத்தில் சுரக்கும். இதனால் க்ரோமோசோமின் நீளம் அதிகரிக்கிறது. இதனால் கேன்சர், இருதய நோய்கள், மறதி போன்ற நோய்கள் குறையும்.
பெப்டைட் y y என்றழைக்கப்படும் வயிற்றில் சுரக்கக்கூடிய ஒருவித ஹார் மோன் நமது உணவு உட்கொள்ளும் அளவை கட்டுப்படுத்தும். அதிகப்படியான உணவு உட்கொள்வதை தடுக்கும்.
செரபோனின் என்றழைக்கப்படும் சந்தோஷ ஹார்மோன் அதிகளவு சுரந்து நமது மனநிலையை மேன்படுத்தும்.
டோபமின் என்ற ஹார்மோன் முறையான சீரான உடற்பயிற்சியால் அதிகரித்து நமது மகிழ்ச்சி மற்றும் தாம்பத்திய சுகத்தை அதிகரிக்கும்.
குளுகோகான் என்ற ஹார்மோன் சுரந்து ரத்தத்தில் உள்ள அதிகபடியான சக்கரையை மட்டுபடுத்தி கொழுப்பை கரைக்கும்.
எபிநெப்ரின் நார் எபிநெப்ரின் போன்ற ஹார்மோன்கள் இருதய துடிப்பு, உடலின் தட்ப வெப்பநிலை போன்றவற்றை சமன்படுத்தும்.
BANF என்றழைக்கப்படும் மூளையில் சுரக்கக்கூடிய ஒருவித ஹார்மோன் நமது மூளையின் செயல்திறனை மேம்படுத்தும். மேலும் மூளை செல்கள் அழிவதை தடுக்கும்.
இந்த அறிஎத்து ஹார்மோன் மாற்றங்களும் தொடர்ச்சியான முறையான உடற்பயிற்சிகளால் மட்டுமே கிடைக்கும் என்கிறார் பிசியோதெரபி மருத்துவர்.
Dr. M.செந்தில்குமார், பரத் பிஸியோ கேர், சேலம். செல்: 9842786746
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 3 days ago |
-
காவலாளி அஜித் குமார் மரணம் வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம் : டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவு
30 Jun 2025சென்னை : காவலாளி அஜித் குமார் மரண வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
-
சந்தேக வழக்கில் அழைத்து சென்று தாக்கியது ஏன்? கோவில் காவலர் கொலை வழக்கில் காவல் துறைக்கு ஐகோர்ட் கேள்வி
30 Jun 2025மதுரை, ‘மடப்புரம் கோவில் காவலரை சாதாரண சந்தேக வழக்கில் விசாரணைக்கு அழைத்துச் சென்று தாக்கியது ஏன்?
-
வெறும் இணைப்புதான்; பிணைப்பு இல்லை; அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி குறித்து திருமாவளவன கருத்து
30 Jun 2025சென்னை : அ.தி.மு.க., பா.ஜ.க. இடையே இணைப்பு இருக்கிறது, ஆனால் பிணைப்பு இல்லை என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
-
‘கடவுளின் எதிரிகள் பழிவாங்கப்படுவார்கள்’ ஈரான் மதகுரு அமெரிக்க அதிபர், நெதன்யாகு மீது கடும் விமர்சனம்
30 Jun 2025தெஹ்ரான் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோர் கடவுளின் எதிரிகள் என்று அறிவித்து, அவர்களுக்கு எதிராக ஈரான் மதகுரு அயதுல
-
குட் டே திரைவிமர்சனம்
30 Jun 2025உழைத்த சம்பளத்தை கொடுக்காமல் அவமானப்படுத்தும் ஏற்றுமதி நிறுவன மேலாளர்.
-
அமெரிக்கா: தீயணைப்பு படை வீரர்கள் 2 பேர் சுட்டுக்கொலை
30 Jun 2025வாஷிங்டன் : அமெரிக்காவில் காட்டுத்தீயை அணைக்க முயன்ற தீயணைப்பு படை வீரர்கள் 2 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
-
கர்நாடாக துணை முதல்வருடன் வலுவான பிணைப்பு முதல்வர் சித்தராமையா தகவல்
30 Jun 2025பெங்களூரு, கர்நாடகாவில் முதல்வர் பதவியில் மாற்றம் ஏற்படக்கூடும் என்ற ஊகங்கள் அதிகரித்து வரும் நிலையில், தனக்கும், துணை முதல்வர் டி.கே.
-
வாரத்தின் தொடக்க நாளில் தங்கம் விலை சரிவு
30 Jun 2025சென்னை, ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது.
-
சிறுவன் கடத்தல் வழக்கில் பூவை ஜெகன்மூர்த்தியை கைது செய்வதற்கு சுப்ரீம் கோர்ட் தடை
30 Jun 2025புதுடில்லி : சிறுவன் கடத்தல் வழக்கில், எம்.எல்.ஏ., பூவை ஜெகன்மூர்த்தியை கைது செய்ய சுப்ரீம் கோர்ட் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
-
எண்ணெய் கப்பலில் தீ விபத்து: 14 இந்திய மாலுமிகள் பத்திரமாக மீட்பு
30 Jun 2025அகமதாபாத், குஜராத் கண்ட்லா துறைமுகத்தில் இருந்து ஓமன் நோக்கி சென்ற எண்ணெய் கப்பலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
-
சண்டை முடிந்தது சமாதானம் பிறந்தது: எலான் மஸ்கை புகழ்ந்த ட்ரம்ப்
30 Jun 2025வாஷிங்டன் : எலான் மஸ்க் எதிர்ப்பு தெரிவித்த மசோதா, செனட்டில் நிறைவேறி உள்ளது. இது தொடர்பாக நிருபர்கள் கேள்விக்கு, ''எலான் மஸ்க் சிறந்த மனிதர்.
-
தெலங்கானா: தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து: 8 பேர் கருகி பலி
30 Jun 2025ஐதராபாத், ஐதராபாத்தில் உள்ள மருந்துகள் உள்பட பல்வேறு பொருட்களை தயாரிக்கும் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட உலை வெடிப்பில் 8 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.&
-
விமான விபத்து விசாரணை: மத்திய அமைச்சர் புதிய தகவல்
30 Jun 2025புதுடெல்லி : அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து, திட்டமிட்ட நாசவேலை காரணமாக ஏற்பட்டதா?
-
7 கண்டங்களில் உள்ள மலைகளில் ஏறி தமிழ்ப்பெண் முத்தமிழ்ச்செல்வி சாதனை
30 Jun 2025சென்னை, எவரஸ்ட் சிகரத்தைத் தொட்ட முதல் தமிழ்ப் பெண்ணான முத்தமிழ்ச்செல்வி, அதைத்தொடர்ந்து 2 ஆண்டுகளுக்குள் 7 கண்டங்களிலும் உள்ள உயரமான மலைகளை வெற்றிகரமாக ஏறி சாதனை படைத
-
இந்தியா- அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்: ஜூலை 8ல் அறிவிக்க வாய்ப்பு
30 Jun 2025வாஷிங்டன்: இந்தியா- அமெரிக்கா இடையே மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இது குறித்து ஜூலை 8ல் அறிவிக்க வாய்ப்பு உள்ளது.
-
மார்கன் திரைவிமர்சனம்
30 Jun 2025பெண் ஒருவர் மர்மமாக இறந்து கிடக்கிறார். கொலை பற்றி விசாரித்து வரும் காவல் அதிகாரி விஜய் ஆண்டனி, அஜய் தீசன் என்பவரை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வருகிறார்.
-
திருக்குறள் திரைவிமர்சனம்
30 Jun 2025வள்ளுவநாட்டில் வாழும் திருவள்ளுவர் இளைஞர்களுக்கு தமிழ் கற்றுக் கொடுப்பதோடு, திருக்குறள் நூலையும் எழுதி வருகிறார், அவரது முயற்சிக்கு உறுதுணையாக இருக்கிறார் மனைவி வாசுகி.
-
விஜய் சேதுபதி மகனை இயக்கும் சண்டை இயக்குனர்
30 Jun 2025விஜய் சேதுபதி மகன் சூர்யா விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் படம் பீனிக்ஸ்.
-
பெல்ஜியம் கார் பந்தயம்: அஜித்குமார் அணி முதலிடம்
30 Jun 2025ப்ரூசெல்ஸ் : பெல்ஜியமில் நடந்த ஜிடி3 சாம்பியன்ஷிப் கார் பந்தயத்தில் அஜித்குமார் ரேஸிங் அணி முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளது.
-
சட்டம் - ஒழுங்கு ஆய்வுக்கூட்டம் முதல்வர் தலைமையில் நடந்தது
30 Jun 2025சென்னை, சட்டம் - ஒழுங்கு குறித்த ஆய்வுக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்றது.
-
இந்த வாரம் வெளியாகும் பறந்து போ
30 Jun 2025ஜியோ ஹாட்ஸ்டார் - ஜிகேஎஸ் புரொடக்ஷன் - செவன் சீஸ் & செவன் ஹில்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ராம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 'பறந்து போ'.
-
சூடானில் தங்கச்சுரங்கம் இடிந்ததில் 11 பேர் பலி
30 Jun 2025கெய்ரோ : சூடானில் தங்கச் சுரங்கம் இடிந்து விபத்து ஏற்பட்டதில், தொழிலாளர்கள் 11 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
ஓஹோ எந்தன் பேபி இசை வெளியீட்டு விழா
30 Jun 2025ரோமியோ பிக்சர்ஸ் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரித்து வழங்கும் திரைப்படம் ஓஹோ எந்தன் பேபி. அசோசியேஷன் வித் குட் ஷோ.
-
கண்ணப்பா திரைவிமர்சனம்
30 Jun 2025கடவுள் இல்லை.
-
3BHK டிரெய்லர் வெளியீட்டு விழா
30 Jun 2025சாந்தி டாக்கீஸ் அருண் விஸ்வா தயாரிப்பில் சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் '3BHK'. ஜூலை 4 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது.