எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
நியூயார்க் : அமெரிக்காவில் ஒப்பசம் என்ற அரியவகை மிருகம் மதுக்கடைக்குள் புகுந்து அங்கிருந்த மது வகைகளை குடித்து விட்டு போதையில் ரகளையில் ஈடுபட்டது.
அமெரிக்காவில் ஒப்பசம் என்ற அரியவகை மிருகம் உள்ளது. குறும்புத்தனம் மிக்க இது அணிலும், எலியும் சேர்ந்த கலவையாக மரங்களில் வாழ்ந்து வருகிறது. மனிதர்களையும் கடித்து தாக்குகிறது.
இந்த நிலையில் நியூயார்க் நகர முக்கிய மதுக்கடை ஒன்றில் புகுந்தது. கடை மூடப்பட்ட பின் முழு பாட்டில் மதுவையும் உடைத்து குடித்து விட்டு கடையை சூறையாடியது. தற்போது இந்த விலங்கை பிடித்து கூண்டில் அடைத்து வைத்துள்ளனர். இது குறித்து பலர் தங்களது கருத்துக்களை கிண்டலாக இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
View all comments
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


