எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாக்பூர், நாங்கள் காங்கிரஸ் கலாச்சாரம் இல்லாத நாடுதான் வேண்டும் என்றுதான் விரும்புகிறோம் என்று பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க தேசியத் தலைவர் அமித் ஷா 2 நாள் பயணமாக சத்தீஷ்கர் மாநிலத்துக்குச் சென்றுள்ளார். அங்குள்ள அம்பிகாபூர் நகரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
நாங்கள் காங்கிரஸ் இல்லாத நாடு என்று ஒருபோதும் கூறவில்லை. காங்கிரஸ் கலாச்சாரம் இல்லாத நாடுதான் வேண்டும் என்றுதான் விரும்புகிறோம். எதிர்க்கட்சிகள் இல்லாத நாட்டை நாங்கள் விரும்பவில்லை. ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிகள் இல்லாமல் எதுவும் சாத்தியமில்லை. ஆனால், காங்கிரஸ் கட்சியை உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டியது என்னுடைய பொறுப்பு இல்லை. இது ராகுல் காந்தியின் பொறுப்பாகும்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து மத்திய அரசு தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது, கடந்த 12 நாட்களாக விலை குறைந்துள்ளது, டீசல் விலை உயர்வு குறித்து அரசு அதிக கவனமும், அதேசமயம், கவலையும் அடைந்து இருக்கிறது. கடந்த 4 ஆண்டுகளில் எத்தனைத் தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என்ற பட்டியலை காங்கிரஸ் கட்சி முதலில் அளிக்க வேண்டும். மக்களின் மனதில் எந்தவிதமான குழப்பமும் இல்லை. எல்லைப்பகுதிகள் பாதுகாப்பாக இருக்கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


