- நெல்லை லட்சுமி நரசிங்கப்பெருமாள் உற்சவாரம்பம்.
- திருஉத்திரகோசமங்கை உற்சவாரம்பம்.
- மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் தங்க பல்லாக்கு.
- சீர்காழி சுவாமி அம்பாள் புஷ்பக விமானம்.
- தூத்துக்குடி சங்கரராமேசுவரர் புருச வாகனம். அம்பாள் காமதேனு வாகனம்.
- சமயபுரம் மாரியம்மன் மரக்குதிரையில் பவனி.
வீடியோ : அல்சர் நோயை குணப்படுத்தும் அற்புத ஈஸ்வரர் ஸ்தலங்கள்

அல்சர் நோயை குணப்படுத்தும் அற்புத ஈஸ்வரர் ஸ்தலங்கள்