எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பார்சிலோனா : லா லிகா கால்பந்து லீக்கில் அதிக முறை ஹாட்ரிக் கோல் அடித்த வீரர் என்ற சாதனையை ரொனால்டோவிடம் இருந்து தட்டிப் பறித்தார் மெஸ்சி.
லா லிகா கால்பந்து லீக்கில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் பார்சிலோனா - மல்லோர்கா அணிகள் மோதின. இதில் பார்சிலோனா 5-2 என வெற்றி பெற்றது. நட்சத்திர வீரர் மெஸ்சி ஹாட்ரிக் கோல் அடித்தார்.இது அவருக்கு லா லிகா லீக்கில் 35-வது ஹாட்ரிக் கோல் ஆகும். இதன் மூலம் அதிகமுறை ஹாட்ரிக் கோல் அடித்திருந்த ரொனால்டோவின் சாதனையை முறியடித்துள்ளார். ரொனால்டோ 34 முறை அடித்துள்ளார். கடந்த சீசனில் இருந்து அவர் லா லிகாவில் இருந்து விலகி இத்தாலி யுவென்டஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.கடந்த வாரம் பலோன் டி'ஆர் விருதை 6-வது முறையாக கைப்பற்றி ரொனால்டோவை பின்னுக்குத் தள்ளியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


