எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி : டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றிபெற்று மீண்டும் ஆட்சி அமைத்த பின்னர் முதன்முறையாக 65 ஆயிரம் கோடி ரூபாய்க்கான நிதிநிலை அறிக்கை நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
டெல்லி அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 23 முதல் 27ம் தேதி வரை நடைபெறும் என முன்னர் அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மார்ச் 23 அன்று பட்ஜெட் கூட்டத்தொடரை ஒரே நாளில் முடிக்க டெல்லி அரசு முடிவு செய்தது.
இந்நிலையில், 65 ஆயிரம் கோடி ரூபாய்க்கான நிதிநிலை அறிக்கையை நிதி மந்திரி மணிஷ் சிசோடியா நேற்று தாக்கல் செய்தார். கொரோனா வைரஸ் ஒழிப்புக்கு 50 கோடி ரூபாய், டெல்லியில் காற்று மாசுப்பட்டை கட்டுப்படுத்த 30 கோடி ரூபாய், 145 புதிய பள்ளிகள், சுகாதாரத்துறைக்கு 7704 கோடி என்பவை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் இந்த நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


