Corona-world 2021 04 17

Source: provided

ஜெனீவா : உலகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலையின் தீவிரம் அதிகரித்து வருகிறது. கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு குறைவாக இருந்த நாடுகளில் கூட, கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுக்கத் தொடங்கி உள்ளது. இதனைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் முனைப்புக் காட்டி வருகின்றன. 

இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14.05 கோடியை தாண்டி உள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 14கோடியே,05லட்சத்து,11,425 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 11கோடியே,93லட்சத்து,99,366 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 30 லட்சத்து 12 ஆயிரத்து 007 பேர் உயிரிழந்துள்ளனர். 

கொரோனா தொற்றுக்கு தற்போது 1கோடியே,81லட்சத்து,00,052 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1,07,017 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:- 

அமெரிக்கா - பாதிப்பு- 3,23,05,912, உயிரிழப்பு - 5,79,942, குணமடைந்தோர் - 2,48,36,187 

இந்தியா - பாதிப்பு- 1,45,21,683, உயிரிழப்பு - 1,75,673, குணமடைந்தோர் - 1,26,66,889 

பிரேசில் - பாதிப்பு- 1,38,34,342, உயிரிழப்பு - 3,69,024, குணமடைந்தோர் - 1,22,98,863 

பிரான்ஸ் - பாதிப்பு - 52,24,321, உயிரிழப்பு - 1,00,404, குணமடைந்தோர் - 40,46,205 

ரஷ்யா - பாதிப்பு - 46,84,148, உயிரிழப்பு - 1,04,795, குணமடைந்தோர் - 43,10,557 

தொடர்ந்து கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் விவரம்:- 

இங்கிலாந்து - 43,83,572 

துருக்கி - 41,50,039 

இத்தாலி - 38,42,079 

ஸ்பெயின் - 34,07,283 

ஜெர்மனி - 31,16,950 

போலந்து - 26,60,088 

அர்ஜெண்டினா- 26,58,628 

கொலம்பியா - 26,19,422 

மெக்சிக்கோ - 22,99,939 

ஈரான் - 21,94,133பேரும் பாதிப்படைந்துள்ளனர்.


Egg Paniyaram with Moringa leaves | Healthy snack ideas


சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பாகற்காய்


மூல நோயை குணப்படுத்த எளிய மருத்துவம் | Home Remedies for piles |P. புஷ்பமாரி சித்த மருத்துவர்


இலவச சட்ட உதவி பெறுவது எப்படி? | How To Get Free Aid| Right to Free Legal Aid


Mr & Mrs Short Film | Tamil Comedy Short Film |Short Film in Tamil | Short Film Tamil Comedy



Rhyme time with Shanaya - Children's Song/Rhymes for Babies, Toddlers & Kids



கிலோமீட்டருக்கு 10 பைசாவில் 400 கிலோ எடையை இழுக்கும் எலக்ட்ரிக் பைக்|Komaki CAT 2.O Review



இன்சுலினை சுரக்கவைத்து நீரழிவு நோயை கட்டுப்படுத்தும் உட்கட்டாசனம | Utkatasana Benefits in Tamil | EP-7



அதிமுக சாதி கட்சியாக மாறிவிட்டதா? KC.பழனிச்சாமி குற்றச்சாட்டு | K C Palanisamy Exclusive Interview


இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து