எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மும்பை : மராட்டியத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மராட்டியம் உள்பட நாடு முழுவதையும் கொரோனா வைரஸ் உலுக்கி வருகிறது. கொரோனா வைரசின் கோரப்பிடியில் சிக்கியுள்ள மாநிலங்களில் மராட்டியம் தான் முதலிடம் வகிக்கிறது. மராட்டிய மாநிலத்தில் நாள்தோறும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.
இதனால், மாநிலத்தில் தொற்று பரவலை கட்டுப்படுத்த ஊரடங்குக்கு நிகரான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில், அங்குள்ள மக்கள் கொரோனா தடுப்பூசி போடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதனால், மும்பையில் பல தடுப்பூசி மையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்து போட்டு செல்வதை காண முடிகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


