Idhayam Matrimony

கொரோனா பலி எண்ணிக்கையில் இந்தியாவுக்கு 4-வது இடம்

புதன்கிழமை, 28 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : இந்தியாவில் கொரோனா உயிரிழப்புகள் 2 லட்சத்தை கடந்துள்ள நிலையில், உலக அளவில் மொத்த பலி எண்ணிக்கையில் இந்தியா 4-வது இடத்தில் உள்ளது.

உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் 3.29 கோடியுடன் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. இந்தியாவில் பாதிப்பு 1.8 கோடியை நெருங்கி இரண்டாவது இடத்தில் உள்ளது. 

அதே நேரம் இந்தியாவில் கொரோனா உயிரிழப்புகள் 2 லட்சத்தை கடந்துள்ள நிலையில், உலக அளவில் மொத்த பலி எண்ணிக்கையில் இந்தியா 4-வது இடத்தில் உள்ளது.

அமெரிக்காவில் இதுவரை 5.87 லட்சம் பேர், பிரேசிலில் 3.95 லட்சம் பேர், மெக்சிகோவில் 2.15 லட்சம் பேர் இறந்துள்ளனர். இந்தியாவுக்கு அடுத்து இங்கிலாந்து, இத்தாலி, ரஷ்யா மற்றும் பிரான்ஸ் நாடுகளில் பலி எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கும் மேல் உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து