முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இணைந்து செயல்படுவோம்: ஸ்டாலின் டுவிட்

திங்கட்கிழமை, 3 மே 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : முதல்வராக பதவி ஏற்கவுள்ள தி.மு.க., தலைவர் ஸ்டாலினுக்கு அ.தி.மு.க., இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

மிகச்சிறந்த தமிழகத்தை உருவாக்க பழனிசாமி ஆலோசனையும், ஒத்துழைப்பும் அவசியம். ஆளும் கட்சியும் எதிர்கட்சியும் இணைந்து செயல்படுவதே உண்மையான ஜனநாயகம் என்று ஸ்டாலின் டுவிட்டரில் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து