எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் விராட் கோலி தற்போது ஈடுபட்டுள்ளார். இதற்காக மும்பையை சேர்ந்த யுவசேனா அமைப்பின் உறுப்பினர் ராகுலை, நேரில் சென்று சந்தித்த கோலி, கொரோனா நிவாரணம் திரட்டுவது குறித்து ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இந்த ஆலோசனையின் போது கொரோனா நிதி திரட்ட பல்வேறு ஐடியாக்களை கோலி தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்த புகைப்படங்களை வெளியிட்டுள்ள ராகுல், எங்கள் கேப்டனை சந்தித்தோம். அவர் கொரோனா நிவாரத்திற்காக பணியாற்ற தொடங்கிவிட்டார். அவரின் முயற்சிகள் வெற்றி பெற இறைவனிடம் பிரார்த்தனை செய்வோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
View all comments
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


