முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்திற்கு கொரோனா தொற்று

சனிக்கிழமை, 8 மே 2021      சினிமா
Image Unavailable

Source: provided

மும்பை : பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிரபல நடிகை கங்கனா ரனாவத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தனக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக இன்ஸ்டகிராம் பக்கத்தில் கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார். யோகா செய்வது போன்ற புகைப்படத்துன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள கங்கனா ரனாவத் அதில் கூறியிருப்பதாவது: - 

நான் சோர்வாகவும் பலவீனமாகவும் உணர்ந்தேன்.  கடந்த சில நாட்களாக கண் எரிச்சலும் இருந்தது. இமாச்சல பிரதேசத்திற்கு செல்ல வேண்டும் என்பதால் கொரோனா பரிசோதனை செய்தேன். தற்போது முடிவுகள் பாசிட்டிவ் என வந்துள்ளது.

கொரோனா உறுதியானதும் என்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். நீங்கள் அச்சப்பட்டால் அது மேலும் உங்களை அச்சுறுத்தும். கொரோனாவை அழித்து விடுவோம்.  இது ஒரு சிறிய  காய்ச்சல் தவிர வேறு ஒன்றும் இல்லை என்று பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து