Idhayam Matrimony

மெகுல் சோக்சிக்கு ஜாமின் வழங்க டொமினிக்கா ஐகோர்ட் மறுப்பு

சனிக்கிழமை, 12 ஜூன் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

டொமினிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த வைர வியாபாரி மெகுல் சோக்சி, ஆன்டிகுவா தீவில் தஞ்சம் அடைந்திருந்தார். அங்கிருந்து கடந்த மாதம் 23-ந் தேதி டொமினிக்காவுக்கு சென்றபோது, சட்டவிரோதமாக நுழைந்ததாக கைது செய்யப்பட்டார். 

ஆனால் டொமினிக்காவுக்கு தான் கடத்திச் செல்லப்பட்டதாக மெகுல் சோக்சி கூறி வருகிறார். இதனை தொடர்ந்து மெகுல் சோக்சிக்கு ஜாமின் வழங்குமாறும் டொமினிகாவில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவை மாவட்ட நீதிமன்றம் நிராகரித்ததை தொடர்ந்து, டொமினிக்கா ஐகோர்ட்டில் ஜாமின் கோரி மெகுல் சோக்சி தரப்பில் மனு அளிக்கப்பட்டது. 

இந்த நிலையில் மெகுல் சோக்சிக்கு ஜாமின் வழங்க டொமினிக்கா ஐகோர்ட்டும் மறுத்துவிட்டது. மெகுல் சோக்சி வேறு நாட்டுக்கு தப்பிச் சென்றுவிடும் அபாயம் இருப்பதால் அவருக்கு ஜாமின் வழங்க முடியாது என டொமினிக்கா நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து