முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தராதிபன் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

சனிக்கிழமை, 12 ஜூன் 2021      சினிமா
Image Unavailable

Source: provided

R.S.K. எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள தராதிபன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சக்தி ஃபிலிம் பேக்டரி டிஸ்டிபியூட்டர் சக்தி வேலன்

வெளியிட்டுள்ளார். H.சையத் இயக்கத்தில், அபி சரவணன் வழங்கும் தராதிபன் படம் ஒரு திரில்லர் கலந்த காதல் படமாக உருவாகிக் கொண்டிருக்கிறது.

ஏற்கனவே H.சையத் இயக்கத்தில் வெளிவர இருக்கும் யாமா படத்தில் பணியாற்றிய பல தொழில்நுட்ப கலைஞர்கள் இப்படத்திலும் பணியாற்றுகின்றனர்.

மேலும் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்படுகிறது.  கதாநாயகி - பிரியங்கா,  ஒளிப்பதிவு - S.சக்திவேல்

இசை - L.V.முத்து கணேஷ்

படத்தொகுப்பு - ஆனந்த் ஜெரால்டின்

மக்கள் தொடர்பாளர் - பிரியா

நாயகன் மற்றும் தயாரிப்பாளர் - அபிசரவணன்

இயக்கம் - H.சையத்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து