Idhayam Matrimony

மெக்சிகோ எல்லை துப்பாக்கிச்சூடு விசாரணைக்கு ஜனாதிபதி உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 22 ஜூன் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

மெக்சிகோ : மெக்சிகோவின் ரெய்னோசா நகரில், வாகனத்தில் வந்த கும்பல் ஒன்று அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டது. இதில் அப்பாவி பொதுமக்கள் 15 பேர் உயிரிழந்தனர். 

துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டவர்கள் மீது எல்லை பாதுகாப்பு படையினர் நடத்திய பதில் தாக்குதலில், வன்முறை கும்பலை சேர்ந்த நான்கு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

மெக்சிகோவில் கடந்த 2 ஆண்டுகளாக கொலைகள் அதிகரித்து வருகிறது. 2019 இல் 34,681 கொலைகளும், 2020 ல் 34,554 கொலைகளும் பதிவாகியுள்ளன. 

போதைப்பொருள், ஆயுதங்கள் மற்றும் மனித கடத்தல்கள் அங்கு அதிகரித்து வருகின்றன.  

மெக்சிகோ ஜனாதிபதி ஆண்ட்ரஸ் மானுவல் லோபஸ் ஒப்ரடோர் 19 பேர் கொல்லப்பட்ட எல்லை துப்பாக்கிச் சூடு குறித்து விசாரணை நடத்தப்படும். கொல்லப்பட்டவர்களில் 15 பேர் அப்பாவி பார்வையாளர்கள்.இறந்த மற்ற நான்கு பேரும் துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் என தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து