முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிகரிக்கும் தினசரி தொற்று: டோக்கியாழில் ஒரே நாளில் 3,300 பேருக்கு 'கொரோனா'

வெள்ளிக்கிழமை, 30 ஜூலை 2021      விளையாட்டு
Image Unavailable

ஜப்பான் முழுவதும் 10743 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். டோக்கியோவில் ஒரே நாளில் 3,300 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

புதிதாக தொற்று...

டோக்கியோ நகரில் நேற்று 3,300 புதிய கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாக பெருநகர நிர்வாகம் அறிவித்துள்ளது.கடந்த ஏழு நாட்களில் டோக்கியோவின் சராசரி 2501.4 ஆக உள்ளது. 20 வயதிற்குட்பட்டவர்கள் (1,208 பாதிப்புகள்), 30 வயது (725)  40 வயது (515) பேர், 385 பாதிப்புகள் 9 வயதிற்குட்பட்டவர்கள். ஜப்பான் முழுவதும் 10743 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தினசரி பாதிப்பு...

பல்வேறு கொரோனா கட்டுப்பாடுகள் பின்பற்றப்பட்டு வந்தாலும் கூட ஒலிம்பிக்கில் புதிதாக இணையும் வெளிநாட்டு வீரர்களால் பாதிப்புகள் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதிலும் கடந்த 5 நாட்களில் தினசரி பாதிப்புகள் டோக்கியோ கிராமத்தில் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தற்போது புதிதாக ஒலிம்பிக்  கிராமத்தில் 3 வீரர், வீராங்கனைகள் உட்பட 27 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து