முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

திராட்சை பழத்தின் மருத்துவ பயன்கள்

  1. திராட்சையில் விட்டமின்கள் பி-1, பி-2, பி-6, பி-12 பொஸ்பரஸ், இரும்புச்சத்து பல வகையான ஊட்டச்சத்துக்களை  கொண்டுள்ளது.
  2. திராட்சை பழம் சாப்பிட்டால் இதய நோய் அபாயத்தைக் குறைக்கும்.
  3. ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து, ரத்த சோகை நோய் குணமாக, திராட்சை உதவுகின்றன..
  4. ரத்தத்தை சுத்திகரிக்க திராட்சை மிகவும் உதவுகிறது,இரத்த பற்றாக்குறையை சரி செய்கிறது.
  5. திராட்சை கண்களின் பார்வைத்திறனை அதிகரிக்க செய்கிறது, ஒட்டுமொத்த கண்ணின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
  6. திராட்சை சாப்பிட்டால் மலச்சிக்கல் குணமாகும்.
  7. திராட்சை பழம் சாப்பிட்டால் ரத்தத்தில் உள்ள வெள்ளை மற்றும் சிகப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.
  8. திராட்சையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இதய துடிப்பு சீராகும்.
  9. திராட்சையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கும்.
  10. திராட்சை சாப்பிட்டால் குமட்டல்,வாந்தி குணமாகும்.
  11. திராட்சையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தோல் நோய்கள் தீரும் மற்றும் சருமத்துக்குப் பளபளப்பூட்டக்கூடியதாகவும் விளங்குகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago