முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒலிம்பிக் பதக்க பட்டியல்: சீனா தொடர்ந்து முதலிடம்

சனிக்கிழமை, 31 ஜூலை 2021      விளையாட்டு
Image Unavailable

டோக்கியோ ஒலிம்பிக் பதக்க பட்டியலில் சீனா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. 51-வது இடத்தில் இந்தியா உள்ளது. அமெரிக்கா 16 தங்கம், 17 வெள்ளி, 13 வெண்கலப் பதக்கத்துடன் 3-வது இடத்தில் இருக்கும் நிலையில், ஜப்பான் 2-வது இடத்தில் உள்ளது.

3-வது இடத்தில்...

டோக்கியோ ஒலிம்பிக்கில் நேற்று இரவு 9 மணி நிலவரப்படி சீனா 21 தங்கம், 13 வெள்ளி, 12 வெண்கலப் பதக்கங்களுடன் மொத்தம் 46 பதக்கங்களுடன் முதல் இடத்தில் உள்ளது. ஜப்பான் 17 தங்கம், 5 வெள்ளி, 8 வெண்கலப் பதக்கங்களுடன் 2-வது இடத்தில் உள்ளது. அமெரிக்கா 16 தங்கம், 17 வெள்ளி, 13 வெண்கலப் பதக்கங்களுடன் 3-வது இடத்தில் உள்ளது.

ஜப்பான் 2-வது...

எண்ணிக்கை அடிப்படையில் அமெரிக்காவும் (46), சீனாவும் (46) முதல் இடத்தில் உள்ளன.  2-வது இடத்தில் ரஷ்யா (37)  2-வது இடத்திலும், 3-வது இடத்தில் ஜப்பானும் (30) உள்ளன. இந்தியா ஒரே வெள்ளிப் பதக்கத்துடன் 60-வது இடத்தில் உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து