Idhayam Matrimony

ஜீவா மிர்ச்சி சிவா நடிக்கும் கோல்மால்

செவ்வாய்க்கிழமை, 12 அக்டோபர் 2021      சினிமா
Image Unavailable

Source: provided

ஜீவா மற்றும் மிர்ச்சி சிவா இருவரும் இணைந்து நடிக்கும் படம் கோல்மால். இந்த படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது. இதில் சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சவுத்ரி, விஜய் ஆண்டனி, மனோபாலா, சோனியா அகர்வால், பாடகர் மனோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஜாக்குவார் ஸ்டுடியோஸ் சார்பில் வினோத் ஜெயின் தயாரிக்கும் இப்படத்தை பொன் குமரன் இயக்குகிறார். இது முழுக்க முழுக்க காமெடி மற்றும் சென்டிமென்டைக் கொண்ட படமாக உருவாக உள்ளது. இந்த கோல்மால் மிகப் பிரமாண்டமான முறையில்  வெளிநாடுகளில் மட்டுமே படமாக்கப்படவுள்ளது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 2 days ago
View all comments

வாசகர் கருத்து