முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உத்தரப் பிரதேச காங்கிரஸ் தலைவர்கள் திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தனர்

திங்கட்கிழமை, 25 அக்டோபர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

சிலிகுரி : உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 2 காங்கிரஸ் தலைவர்கள், மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் நேற்று இணைந்தனர்.

உத்தர பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்காக அனைத்து கட்சிகளும் களப் பணிகளில் இறங்கியுள்ளன. இதற்கிடையே தலைவர்கள் கட்சிகள் மாறும் சம்பவம் நடைபெற தொடங்கியுள்ளது.

நேற்று உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு காங்கிரஸ் தலைவர்கள், சிலிகுரியில் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர். அப்போது திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் அபிஷேக் பானர்ஜி உடனிருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து