முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அந்தமானில் நிலநடுக்கம்: ரிக்டரில் 4.0 ஆக பதிவு

புதன்கிழமை, 27 அக்டோபர் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

போர்ட்பிளேயர் : அந்தமானின் திக்லிபூரில் நேற்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. 

ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆகப் பதிவான இந்நிலநடுக்கம் அப்பகுதியில் இருந்து 90 கி.மீ தொலைவில் 80 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. லேசான நிலநடுக்கம் என்பதால் சுனாமி எச்சரிக்கை எதுவும் அறிவிக்கப்படவில்லை. 

மேலும் இந்நிலநடுக்கதால் எந்த பாதிப்புகளும் ஏற்படவில்லை. முன்னதாக கடந்த செப்டம்பர் 22-ம் தேதியன்று அந்தமானில் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து