முக்கிய செய்திகள்

டிசம்பரில் மின்னல் முரளி

ஞாயிற்றுக்கிழமை, 31 அக்டோபர் 2021      சினிமா
Lightning-Murali 2021 10 31

Source: provided

பாசில் ஜோசப் இயக்கத்தில் டோவினோ தாமஸ் நடிப்பில் உருவாகியுள்ள மின்னல் முரளி என்ற இத்திரைப்படம் டிசம்பர் 24 ஆம் தேதி NETFLIX  ஓடிடி தளத்தில் வெளியாகிறது. 90 களின் பின்னணியில் சாதாரண மனிதனாக இருந்து மின்னல் தாக்கியதால் சூப்பர் ஹீரோவாக மாறும் ஒருவனின் கதை தான் இந்த மின்னல் முரளி படம். டோவினோ தாமஸ் மாறுபட்ட தோற்றத்தில் சூப்பர் ஹீரோவாக வந்துள்ளார். வீக்கெண்ட் ப்ளாக்பஸ்டர்  சார்பில் ஷோபியா பால் இப்படத்தை தயாரித்துள்ளார்.

மலையாளத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் ஆங்கில மொழில்களிலும் வெளியாக உள்ளது. படம் பற்றி டோவினோ தாமஸ் கூறுகையில்,  படத்தின்  ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பாகவும்,  அனைவரையும் திரையுடன் கட்டிபோட்டு வைக்கும்படியான கதையாக இருக்கும் என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து