எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
கருணாஸ் கதையின் நாயகனாக நடித்துள்ள படம் ஆதார். இப்படத்தில் பிக்பாஸ் புகழ் ரித்விகா கதாநாயகியாக நடிக்கிறார். அரசு மருத்துவமனையில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தில் அருண்பாண்டியன், வத்திக்குச்சி திலீப், பாகுபலி பிரபாகர், மனிஷா யாதவ் ஆகியோர் நடித்துள்ளனர். அம்பாசமுத்திரம் அம்பானி, திருநாள் ஆகிய படங்களை இயக்கிய ராஜ்நாத் இப்படத்தை இயக்குகிறார். அழகம்மை மகன் தயாரிக்கும் இப்படத்தை வெனிலா கிரியேஷன்ஸ் சார்பில் சசிகுமார் தயாரிக்கிறார். படப்பிடிப்பு முழுவதையும் சென்னையிலேயே முடித்துள்ள இப்படக்குழு அடுத்த ஆண்டு ஜனவரியில் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளது. ஏற்கனவே திண்டுக்கல் சாரதி, அம்பாசமுத்திரம் அம்பானி உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்தவர் என்பது குறிப்பிட்டத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


