எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
கேலியும் கிண்டலும் தவிர்த்து முற்றிலும் புதிய சந்தானமாக அறிமுகமாகிறார் சபாபதி. திக்கு வாய் பிரச்சனை கொண்ட சந்தானம் தாழ்வு மனப்பான்மையினால் முடங்கிப் போகிறார். குடும்பத்தின் எதிர்காலம் குறித்தும் சந்தானத்தின் எதிர்காலம் குறித்தும் கவலைப்படுகிறார் அவரது அப்பாவான எம்.எஸ்.பாஸ்கர். ஆனால் சந்தானத்தின் வாழ்க்கையில் விதி எப்படி விளையாடுகிறது என்பதை கலகலப்பாக்க சொல்லி இருக்கிறார் இயக்குனர் ஆர்.ஸ்ரீனிவாச ராவ். கவுண்டர் கொடுக்கும் இடத்தில் இருந்த சந்தானம் நல்ல நடிகராக முன்னேறியிருப்பது வரவேற்கத்தக்கது. வழக்கமான தமிழ் டிராமாதான் என்றாலும் படம் எங்குமே சோர்வைத் தரவில்லை. எம்.எஸ்.பாஸ்கர், ப்ரீத்தி வர்மா, புகழ், சாயாஜி ஷிண்டே, வம்சி கிருஷ்ணா, ஸ்வாமி நாதன் என பலரும் நடித்திருக்கிறார்கள. நீண்ட நாள்களுக்குப் பிறகு சந்தானம் பிறர் மனதை காயப்படுத்தும் நகைச்சுவைகளையும், கவுண்டர்களையும் தவிர்த்து இயக்குநரின் நடிரகாக மாறி நடித்திருக்கிறார். அந்த வகையில் 'சபாபதி' சபாஷ்பதி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


