எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை ; தருமபுரி மாவட்டம் தொப்பையாறு நீர்த்தேக்கத்தில் இருந்து வரும் 19-ம் தேதி முதல் தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து நீர்வளத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாலர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்,
தருமபுரி மாவட்டம், தொப்பையாறு நீர்த்தேக்கத்திலிருந்து 2021-2022ஆம் ஆண்டில் இரண்டாம் போக பாசனத்திற்கு 19.01.2022 முதல் 55 நாட்களுக்கு மொத்தம் 253.90 மி.க.அடி தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது. இதன் மூலம் தருமபுரி மாவட்டத்தில் 2050 ஏக்கர் நிலங்களும் சேலம் மாவட்டத்தில் 3280 ஏக்கர் நிலங்களும் ஆக மொத்தம் 5330 ஏக்கர் நிலங்கள் பயன் பெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
View all comments
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –11-02-2026
11 Feb 2026


