முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கம், வெள்ளி விலை உயர்வு

திங்கட்கிழமை, 9 பெப்ரவரி 2026      தமிழகம்
Gold 2024-04-06

சென்னை, வாரத்தின் முதல் நாளான நேற்று தங்கம், வெள்ளி விலை உயர்ந்து விற்பனையானது.

வாரத்தின் முதல் நாளான நேற்று (திங்கள்கிழமை) தங்கம், வெள்ளி விலை அதிரடியாக உயர்ந்து விற்பனையானது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.230 உயர்ந்து ரூ.14,650 க்கு விற்பனையானது. அதேசமயம் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.1,840 உயர்ந்து ரூ.1,17,200க்கு விற்பனையானது.

இதேபோல் சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ஒரு கிராம் ரூ.300க்கு விற்பனையானது. மேலும் கிலோவுக்கு ரூ.15,000 உயர்ந்து ரூ.3,00,000க்கு விற்பனையானது. தங்கம், வெள்ளி விலை அதிரடியாக உயர்ந்திருப்பது மக்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து