முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதுகுளத்தூர் கல்லூரி மாணவர் உயிரிழந்த விவகாரம்: சி.பி.ஐக்கு மாற்றக்கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் கிளை

சனிக்கிழமை, 22 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

முதுகுளத்தூர் கல்லூரி மாணவர் மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்ற கோரிய வழக்கை, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் நீர்கோழினேந்தலைச் சேர்ந்த கல்லூரி மாணவர் மணிகண்டன் என்பவர் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், வீடு திரும்பிய அவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். காவல்துறையினர் தாக்கியதே மகனின் மரணத்துக்கு காரணம் என குற்றம்சாட்டிய தாய் ராமலட்சுமி, இவ்வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி வழக்கு தொடர்ந்தார். ஆனால், மணிகண்டன் விஷம் அருந்தி உயிரிழந்திருப்பதாகவும், அவரின் உடலில் காயங்கள் இல்லை எனவும் உடற்கூராய்வு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதை சுட்டிகாட்டிய நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து