முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குடியரசு தின விழா: மகாத்மா காந்தியின் விருப்ப பாடல் நீக்கம்

சனிக்கிழமை, 22 ஜனவரி 2022      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : குடியரசு தின விழாவில் நிறைவில் இசைக்கப்படும் காந்தியின் விருப்பப் பாடலை மத்திய அரசு நீக்கியது.குடியரசு தின விழாவின் நிறைவில் இசைக்கப்படும் “அபெய்டு வித் மி” ’Abide with me’  என்ற காந்தியின் விருப்ப பாடலை மத்திய அரசு நீக்கி உள்ளது.

2020ல் பாடல் நீக்கப்பட்ட போது கடும் எதிர்ப்புகள் எழுந்ததால் 2021ல் பாடல் இடம்பெற்றது. தற்போது மீண்டும் இந்தாண்டு பாடல் நீக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து