முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்ரீவில்லி. ஆண்டாள் சூடிக்களைந்த மாலை மதுரை எடுத்து செல்லப்பட்டது

வியாழக்கிழமை, 14 ஏப்ரல் 2022      ஆன்மிகம்
andal-2022-04-14

ஸ்ரீவில்லி. ஆண்டாள் சூடிக்களைந்த மாலை, கிளி, பரிவட்டம் கள்ளழகருக்கு சாற்ற மதுரைக்கு எடுத்து செல்லப்பட்டது.

மதுரையில் சித்திரை திருவிழா கோலாகலமாக நடந்து வருகிறது. கடந்த  இரண்டு வருடமாக கொரோனா நோய் தொற்றால் திருவிழா வழக்கம்போல் நடைபெறவில்லை. தற்போது 2 ஆண்டுகளுக்குப் பிறகு பக்தர்கள் பங்கேற்புடன் சிறப்பாக நடைபெற்று வருகிறது. 

இதன் தொடர்ச்சியாக வரும் 16ம் தேதி சித்ரா பௌர்ணமி தினத்தன்று மதுரையில் நடைபெறும் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெறுவதையொட்டி வைகையில் இறங்கும் அழகர் சூடி கொள்வதற்காக ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் சூடிக்களைந்த மாலை, கிளி, பரிவட்டம் உள்ளிட்டவைகள் நேற்று முன்தினம் ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து மதுரைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து