Idhayam Matrimony

ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் ரஷ்யாவிற்கு எதிரான தீர்மானம் : நடுநிலை வகித்த இந்தியா

வெள்ளிக்கிழமை, 13 மே 2022      உலகம்
UN 2022 05 13

Source: provided

ஜெனீவா : ஜெனிவா நகரில் ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில், ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானத்தின் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 12 நாடுகள் தவிர்த்து விட்டன. 33 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன.

சீனா உள்ளிட்ட 2 நாடுகள் மட்டும் எதிர்ப்பைத் தெரிவித்தன. உக்ரைனில் மனித உரிமைகள் நிலைமை மிகவும் பாதிப்புக்குள்ளாகி வருவதற்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

முன்னதாக இது தொடர்பான விவாதங்களில் பங்கேற்ற இந்தியா, உக்ரைனில் நடைபெறும் தாக்குதல்களை நிறுத்தி அமைதியை நிலை நிறுத்த வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 1 day ago
View all comments

வாசகர் கருத்து