Idhayam Matrimony

10-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி நேபாள பெண் சாதனை

வெள்ளிக்கிழமை, 13 மே 2022      உலகம்
Nepal-Everest 2022 05 13

Source: provided

காத்மாண்டு : நேபாளத்தில் மலையேற்ற நிபுணத்துவம் மிகுந்த ஷோ்பா இனத்தைச் சோ்ந்த பெண், 10-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி தனது சாதனையை தானே முறியடித்துள்ளாா்.

லக்பா ஷோ்பா என்ற அந்த 48 வயது பெண்ணும் பிற மலேயேற்ற வீரா்களும் சாதகமான பருவநிலையைப் பயன்படுத்தி எவரெஸ்ட் ஏற்றத்தை நேற்று முன்தினம் நிறைவு செய்ததாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளா்கள் தெரிவித்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து