எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : தங்கம் விலை சவரனுக்கு 472 ரூபாய் குறைந்து நேற்று விற்பனையானது.
தங்கம் விலையில் சில நாட்களாக ஏற்றத்தாழ்வு காணப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் பவுனுக்கு ரூ.144 அதிகரித்து ரூ.38 ஆயிரத்து 584க்கு விற்றது. இந்த நிலையில் தங்கம் விலை நேற்று அதிரடியாக குறைந்தது. சென்னையில் நேற்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.472 குறைந்தது.
ஒரு பவுன் ரூ.38 ஆயிரத்து 112க்கு விற்பனையானது. கிராமுக்கு ரூ.59 குறைந்து ரூ.4 ஆயிரத்து 764 ஆக இருந்தது. தங்கத்தை போலவே வெள்ளி விலையும் குறைந்தது. வெள்ளி கிலோவுக்கு ரூ.1,200 சரிந்து ரூ.63 ஆயிரத்து 400 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.63.40க்கு விற்கிறது.
கடந்த 7-ம் தேதி தங்கம் பவுன் ரூ.39 ஆயிரத்தை தாண்டியது. அதன்பின் விலை குறைந்தது. 3 நாட்களுக்கு முன் பவுனுக்கு ரூ.328 குறைந்து இருந்தது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் தங்கம் பவுனுக்கு ரூ.472 குறைந்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.904 குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


