எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
திருப்பதி : திருமலை, திருப்பதி தேவஸ்தானம் சார்பில், அமெரிக்காவில் சீனிவாச கல்யாணங்கள் துவங்கின.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் சீனிவாச கல்யாண திட்டத்தின் கீழ், ஏழுமலையான் கல்யாண உற்சவங்களை நடத்தி வருகிறது. இவற்றை நம் நாட்டில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் தேவஸ்தானம் நடத்தி வருகிறது. ஆனால் கொரோனா தொற்று கால கட்டத்தில் கல்யாண உற்சவங்கள் நடத்தப்படாததால் பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர்.
தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளதால் தேவஸ்தானம் அமெரிக்காவின், 5 நகரங்களில் சீனிவாச கல்யாணத்தை நடத்த திட்டமிட்டு நேற்று முன்தினம் துவங்கியது. ஜூலை 5-ம் தேதி வரை நடக்கும் சீனிவாச கல்யாண உற்சவத்தில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் அனைவரும் இலவசமாக கலந்து கொள்ளும் வகையில் தேவஸ்தானம் ஏற்பாடுகளை செய்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


