எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
வாஷிங்டன்: வாஷிங்டனில் ஒரு பள்ளிக்கு வெளியே சக மாணவர்கள் 2 பேர் மீது துப்பாக்கி சூடு நடத்திய 15 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் ஐ.டி.இ.ஏ. பப்ளிக் சார்ட்டர் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளி அருகே நேற்று முன்தினம் காலை 15 வயது சிறுவன், திடீரென தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து தன்னுடன் பள்ளியில் பயின்று வந்த 2 மாணவர்களை நோக்கி சுட்டான். இதில் 2 மாணவர்களும் பலத்த காயமடைந்தனர். உடனே இருவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில் நேற்று முன்தினம் தென்கிழக்கு வாஷிங்டனில் உள்ள ஒரு கட்டிடத்திற்குள் மற்றொரு சிறுவன் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த இரு வேறு துப்பாக்கி சூடு சம்பவங்களும் நடந்தது பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவங்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட சிறுவனை நேற்று கைது செய்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


